நகரத்தார் சமுதாய ஊர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[நாட்டுக்கோட்டை நகரத்தார்]] என்றும் நாட்டுக்கோட்டை செட்டியார் என்றும் அழைக்கப்படும் சாதியினர் தமிழ்நாட்டில் [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]] மற்றும் [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை]] மாவட்டங்களில் உள்ள 76 ஊர்களில் வாழ்ந்துகின்றனர். இவர்கள் '''நகரத்தார்''' என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வாழும் பகுதி [[செட்டிநாடு]] என்று அழைக்கப்படுகிறது. செட்டிநாட்டின் மையப் பகுதியாக [[குன்றக்குடி]] அமைந்துள்ளதால் அதற்கு கிழக்கே, மேற்கே, தெற்கே நகரத்தார்கள் வாழ்ந்துவரும் ஊர்கள் '''கீழவட்டகை''', '''மேலவட்டகை''', '''தெற்கு வட்டகை''' என்ற பெயர்களால் வழங்குகின்றன. புதுக்கோட்டை சமஸ்தான பகுதியில் நகரத்தார்கள் வாழ்ந்துவரும் ஊர்கள் '''மேலபத்தூர்''', '''கீழப்பத்தூர்''', '''நீண்டகரைப் பிரிவு''' என்ற பெயர்களால் வழங்குகின்றன. மேற்கூறிய ஆறு வட்டகையிலும் அமையாத ஊர்கள் '''பதினாறூர் வட்டகை''' என்ற பெயரில் வழங்குகின்றன.
 
ஆக மொத்தமா நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வாழ்ந்துவரும் செட்டிநாடு ஏழு வட்டகையாக(பகுதியாக) பிரிக்கப்பட்டுள்ளது.
 
== ஏழு வட்டகைகள் ==
1.பதினாறூர் வட்டகை
 
2.மேலப்பத்தூர்
 
3.மேல வட்டகை
 
4.கீழ வட்டகை
 
5.தெற்கு வட்டகை
 
6.கீழப்பத்தூர்
 
7.நீண்டகரைப் பிரிவு
 
== எழுபத்தாறு ஊர்கள் ==
'''வட்டகை வாரியாக எழுபத்தாறு(76) ஊர்கள்'''<ref>{{Cite book|author=சோமலெ|title=செட்டிநாடும் செந்தமிழும்|publication-date=1984|publisher=வானதி பதிப்பகம்}}</ref>
 
'''பதினாறூர் வட்டகை'''
 
1.காரைக்குடி
 
2.பள்ளத்தூர்
 
3.கண்டனூர்
 
4.புதுவயல்
 
5.கோட்டையூர்
 
6.உ. சிறுவயல்
 
7.பலவான்குடி
 
8.ஆ. முத்துப்பட்டணம்
 
9.அரியக்குடி
 
10.கொ.லெட்சுமிபுரம்
 
11.க.அளகாபுரி (கோ.அளகாபுரி)
 
12.கானாடுகாத்தான்
 
13.ஆத்தங்குடி
 
14.கல்லல்
 
15.கொத்தமங்கலம்
 
16.நேமத்தான்பட்டி
 
17.கல்லுப்பட்டி
 
18.சொக்கலிங்கம் புதூர் (சொக்கனேந்தல்)
 
19.மாநகரி
 
20.அமராவதிபுதூர்
 
'''மேலபத்தூர்'''
 
21.வலையப்பட்டி
 
22.குழிப்பிறை
 
23.நற்சாந்துபட்டி
 
24.வேந்தன்பட்டி
 
25.மேலைச்சிவபுரி
 
26.பொன்.புதுப்பட்டி
 
27.வேகுப்பட்டி
 
28.கொப்பனாபட்டி
 
29.விரையாச்சிலை
 
30.இராங்கியம்
 
31.பனையப்பட்டி
 
32.குருவிக்கொண்டான்பட்டி
 
33.மிதிலைப்பட்டி
 
34.வி.லெட்சுமிபுரம் ( நெ. லெட்சுமிபுரம்)
 
'''மேல வட்டகை'''
 
35.கீழச்சீவல்பட்டி
 
36.கீ.அளகாபுரி (பி.அளகாபுரி)
 
37.நெற்குப்பை
 
38.கண்டவராயன்பட்டி
 
39சிறுகூடல்பட்டி
 
40.பூலாங்குறிச்சி
 
41.நாச்சியாபுரம்
 
42.ஆ.தெக்கூர்
 
43.உலகம்பட்டி
 
44.செவ்வூர்
 
45.விராமதி
 
46.மகிபாலன்பட்டி
 
47.சிராவயல்
 
48.பிள்ளையார்பட்டி
 
49.ஆவினிப்பட்டி
 
'''கீழ வட்டகை'''
 
50.தேவகோட்டை
 
51.சண்முகநாதபுரம்
 
52.சொர்ணநாதபுரம் (தாணிச்சாவூரணி)
 
'''தெற்கு வட்டகை'''
 
53.நாட்டரசன் கோட்டை
 
54.பாகனேரி
 
55.கண்டரமாணிக்கம்
 
56.அலவாக்கோட்டை
 
57.அரண்மனைச் சிறுவயல்
 
58.க.சொக்கநாதபுரம்
 
59.கீழப்பூங்குடி
 
60.ஒக்கூர்
 
61.சொக்கலிங்கபுரம் (மதகுபட்டி)
 
62.நடராஜபுரம்
 
63.வெற்றியூர்
 
64.பட்டமங்கலம்
 
65.காளையார் மங்களம்
 
66.கருங்குளம்
 
67.நா. அழகாபுரி (கொ.அளகாபுரி)
 
68.செம்பொனூர்
 
69.பனங்குடி
 
70.சக்கந்தி
 
71.சோழபுரம்
 
'''கீழப்பத்தூர்'''
 
72.அரிமழம்
 
73.இராமச்சந்திராபுரம் (கடியாபட்டி)
 
74.இராயவரம்
 
75 தேனிப்பட்டி
 
'''நீண்டகரைப் பிரிவு'''
 
76.கோனாபட்டு
#
 
"https://ta.wikipedia.org/wiki/நகரத்தார்_சமுதாய_ஊர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது