நாகேஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 26:
நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் [[கன்னடம்|கன்னட]]ப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். [[தமிழ்நாடு]], [[தாராபுரம்]] பகுதியில் கன்னட மாதவர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். கிருஷ்ணன் ராவ்-ருக்மணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் தந்தை கிருஷ்ணன் ராவ் [[கர்நாடகா|கர்நாடகாவில்]] அரிசிக்கரே என்ற ஊரில் உள்ள [[இரயில் நிலையம்|இரயில் நிலையத்தில்]] அதிகாரியாக பணியாற்றிவந்தார். நாகேஷ் அவர்களை சிறுவயதில் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் கிண்டலாக அழைக்கப்பட்டார்.<ref>[http://www.maalaimalar.com/htmls/specialhtml/History/cinemahistory/cinema21.htm]</ref>
 
தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துக் கொண்டு [[கோவை]] [[பி. எஸ். ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி|பி. எஸ். ஜி கலைக்கல்லூரியில்]] சேர்ந்து படித்தார். இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது [[அம்மைநோய் வகைகள்|அம்மை நோய்]] வந்ததால் அவரது முகத்தில் தழும்புகள் உண்டானது. பின்பு நாகேஷ் [[கோவை]]யில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, தனது தந்தை பணியாற்றிய [[இந்திய இரயில்வே|இரயில்வே இலாக்காவில்]] நாகேசுக்கு [[திருப்பூர்]] இரயில் நிலையத்தில் எழுத்தாளராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததால் சிறிது காலம் திரைக்கு செல்லும் காலம் வரை அங்கு பணியாற்றிவந்தார்.
[[புது வசந்தம்]], [[சேரன் பாண்டியன்]] உள்ளிட்ட படங்களில் நடித்த [[ஆனந்த் பாபு]] இவரது மகனாவார்.
 
"https://ta.wikipedia.org/wiki/நாகேஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது