இடுக்கி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
குறுங்கட்டுரை
(வேறுபாடு ஏதுமில்லை)

16:36, 25 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

இடுக்கி மாவட்டம் கேரள மாநிலத்திலுள்ள பதினான்கு மாவட்டங்களுள் ஒன்று. பைனாவு இதன் தலைநகரம். இடுக்கி மாவட்டமே கேரளத்தின் இரண்டாவது பெரிய மாவட்டம். இதன் பெரும்பாலான பகுதி (ஏறத்தாழ 97%) காடுகளும் மலைகளுமே.

சுற்றுலா

இடுக்கி அணை, தேக்கடி, மூணாறு முதலியன இடுக்கி மாவட்டத்தில் உள்ள குறிப்பிடத்தகுந்த சுற்றுலாப் பகுதிகள். இம்மாவட்டம் பல முதன்மையான கானுயிர் காப்பகங்களைக் கொண்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடுக்கி_மாவட்டம்&oldid=312078" இலிருந்து மீள்விக்கப்பட்டது