தமிழ்ச் சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி VelKadamban பக்கம் தமிழ்ச்சமயம் என்பதை தமிழ் மதம் என்பதற்கு நகர்த்தினார்: தமிழ்ச்சமயம் என்பதைவிட தமிழ் மதம் என்று இருத்தல் நன்று. மறைமலையடிகள் எழுதிய தமிழர் மதம் என்ற புத்தகம் கூட மதம் என்றே தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் பலரையும் சென்றடைய எளிதாக இருக்கும்.
தமிழ்ச்சமயம் என்பதைவிட தமிழ் மதம் என்று இருத்தல் நன்று. மறைமலையடிகள் எழுதிய தமிழர் மதம் என்ற புத்தகம் கூட மதம் என்றே தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் பலரையும் சென்றடைய எளிதாக இருக்கும்.
வரிசை 1:
{{Infobox Christian denomination|name=தமிழ்ச்சமயம்தமிழ் மதம்|image=Om Tamilism .png|caption=ஓம்|theology=[[பல கடவுட் கொள்கை]]|area=[[தமிழ் நாடு]], [[ஈழம்]], மற்றும் உலக தமிழர்களிடையே பரவி காணப்படுகிறது}}
'''தமிழ்ச்சமயம்தமிழ் மதம்''' (Tamilism) அல்லது '''தமிழ் மதம்தமிழ்ச்சமயம்''' என்பது பண்டைய தமிழர்களின் மெய்யியல் கோட்பாடுகளை உள்ளடக்கிய ஒரு பாரம்பரிய மதம் மற்றும் வாழ்வியல் முறையாகும் <ref name=":0">{{Cite web|url=https://www.encyclopedia.com/environment/encyclopedias-almanacs-transcripts-and-maps/tamil-religions|title=Tamil Religions {{!}} Encyclopedia.com|website=www.encyclopedia.com|access-date=2021-02-14}}</ref> . [[தமிழர்கள்]] [[தமிழ்நாடு]] மற்றும் [[ஈழம்]] மட்டுமின்றி தங்களின் தாய்நாட்டு எல்லையை தாண்டி [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[இந்தோனேசியா]], [[தென்னாப்பிரிக்கா]], [[ஆத்திரேலியா|ஆஸ்திரேலியா]], [[பெரிய பிரித்தானியா|கிரேட் பிரிட்டன்]], [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்கா]], [[கனடா]], [[ரீயூனியன்|ரியூனியன்]], [[மியான்மர்]], [[மொரிசியசு|மொரீஷியஸ்]], [[மடகாசுகர்|மடகாஸ்கர்]] மற்றும் [[ஐரோப்பா]] போன்ற பல நாடுகளிலும் வாழ்ந்துவருகின்றனர். பல புலம்பெயர்ந்த தமிழர்கள் கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முந்திய ஒரு கலாச்சார, மொழியியல் மற்றும் மத பாரம்பரியத்தின் கூறுகளைத் தக்க வைத்துக் கொண்டு, தமிழ் மதத்தை தங்கள் மதமாகக் கடைப்பிடிக்கின்றனர்.
 
தமிழர்களால் புனிதமாகக் கருதப்படும் ஒரே ஒரு மொழி தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி தமிழர்களின் இறைவன் சிவபெருமானால் உருவாக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. மேலும் தமிழ் தெய்வ மற்றும் புனித மொழியாக கருதப்படுகிறது. தமிழ் பதிகங்கள் (மந்திரம்) மற்றும் தமிழ் சங்க இலக்கிய பாடல்கள் சடங்குகள், விழாக்கள், மற்றும் வழிபாடு பொது ஓத படுகிறது <ref name=":3">{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/city/chennai/oduvars-when-singing-gods-praise-is-not-alluring-enough/articleshow/39788407.cms|title=Oduvars: When singing God’s praise is not alluring enough {{!}} Chennai News - Times of India|last=Aug 7|first=B. Sivakumar / TNN /|last2=2014|website=The Times of India|language=en|access-date=2021-02-14|last3=Ist|first3=06:20}}</ref>
வரிசை 25:
இந்தக் காலத்தில் பிரபலமாக விளங்கிய திருவிழாக்களில் சில [[கார்த்திகை விளக்கீடு|கார்த்திகை தீபம்]], திருவோணம், காமன் விழா, இந்திர விழா போன்றவை ஆகும். கார்த்திகைதீபம், பெருவிழா என்றும் அழைக்கப்பட்டது, இது ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. காமன் விழா வசந்த காலத்தில் கொண்டாடப்பட்டது, அப்போது ஆண்களும், பெண்களும் நல்ல ஆடைகளை அணிந்து நடனமாடினர். இந்திரவிழாவில் வேதப் பலிகள், பல்வேறு தெய்வங்களை பிராத்தித்தல், இசை நிகழ்ச்சிகள், நடனம் ஆகியவை இடம்பெற்றன <ref>[[தமிழ்ச்சமயம்#CITEREFBalambal1998|Balambal 1998]], பக். 6.</ref>.
 
== தமிழ்ச்சமயதமிழ் மத மெய்யியல் ==
 
=== வெறியாட்டம் ===
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ச்_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது