தோக்கியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Spelling mistake
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி இணைப்பு கொடுத்தல்.
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 122:
}}
 
'''தோக்கியோ''' (''Tokyo'', '''டோக்கியோ''', [[ஜப்பானிய மொழி|சப்பானியம்]]: 東京, "[[கிழக்கு|கிழக்குத்]] [[தலைநகரம்]]"), அலுவல்முறையாக {{Nihongo|'''தோக்கியோ பெருநகரம்'''|東京都|Tōkyō-to}}, [[சப்பான்]] நாட்டின் 47 [[மாநிலங்கள் (சப்பான்)|மாநிலங்களில்]] ஒன்றும் அதன் தலைநகரமுமாகும். மேலும் இது [[மக்கள் தொகை]] அடிப்படையில் உலகின் மிகப்பெரிய [[நகரம்|நகரமாகும்]].<ref>{{cite web
|url=http://esa.un.org/wup2009/unup/index.asp?panel=2
|title=World Urbanization Prospects: The 2009 Revision Population Database
|publisher=United Nations
|accessdate=2012-03-06}}</ref> தோக்கியோ, ஜப்பானிய [[அரசு]] மற்றும் அரசரின் தலைமையிடமாகும். இந்நகரத்தின் மொத்த மக்கள் தொகை 12 [[மில்லியன்]] ஆகும். நாட்டின் மக்கள் தொகையில் 10% பேர் இங்கு வாழ்கின்றனர்.
 
தோக்கியோ சப்பானின் நான்கு முக்கியத் தீவுகளில் பெரிய தீவான [[ஒன்சூ|ஹொன்ஷூ]] தீவின் தென்கிழக்குப் பகுதியில் ''கன்டோ'' மண்டலத்தில் அமைந்துள்ளது.<ref name="nussbaum981">Nussbaum, Louis-Frédéric. (2005). "Tōkyō" in {{Google books|p2QnPijAEmEC|''Japan Encyclopedia'', pp. 981-982|page=981}}; "Kantō" in {{Google books|p2QnPijAEmEC|p. 479|page=479}}</ref> தோக்கியோ பெருநகரம் 1943ஆம் ஆண்டு முந்தைய தோக்கியோ மாநிலத்தையும் தோக்கியோ நகரத்தையும் ஒன்றிணைத்து உருவானது. தோக்கியோ ஒரு நகரமாகக் கருதப்பட்டாலும் இதனை ''பெருநகர மாநிலம்'' என்றே குறிப்பிடுகின்றனர். பெருநகர மாநிலமாக தோக்கியோ நகரத்தை ஒன்றிணைப்பதற்கு முன்பிருந்த 23 நகராட்சி வார்டுகளும் சிறப்பு வார்டுகளாக அரசாளப்படுகின்றன. ஒவ்வொன்றும் தனி நகரமாகவே ஆளப்படுகிறது. இவற்றைத் தவிர பெருநகர மாநிலத்தில் 39 நகராட்சிகள் உள்ளன. இவற்றில் 30 மாநிலத்தின் மேற்கிலும் 8 இசூ தீவிலும் ஒன்று ஓகசவரா தீவிலும் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/தோக்கியோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது