மாதவிடாய் நிறுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 5:
 
== உடல் அறிகுறிகள் ==
ஒரு பெண்ணுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கருமுட்டைகள் தான் இருக்கும். ஒரு பெண் பாலுறவினால் கருவுறா விட்டால் ஒவ்வொரு மாதமும் ஒரு முட்டை விடுபட்டு மாதவிடாய் நிகழ்கிறது. பெண் வயதேறும் போது அந்த முட்டைகளின் எண்ணிக்கை குறைந்து வந்து 45-55 வயதுக்குள் அவை தீர்ந்து போகும். இதுவே மாதவிடாய் நிறுத்தம் ஆகும். இதனால் பெண் உடலில் உற்பத்தி ஆகும் estrogen போன்ற வளரூக்கிகள் குறைகின்றன. இது உடலை பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்துகிறது. vaginal dryness and atrophy, hot flashes, night sweats, vulva discomfort, urinary frequency changes, தலையிடி, தோலில் தலைமயிரில் மாற்றங்கள், உடல் பருமனாகல் என பலதரப்பட்ட வேண்டா மாற்றங்களும் நிகழலாம்.<ref>[http://www.project-aware.org/Experience/symptoms.shtml The 35 Symptoms of Menopause]</ref>
 
== உளவியல் விளைவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மாதவிடாய்_நிறுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது