2021 சுயஸ் கால்வாய் வழித்தடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 40:
 
== சம்பவம் ==
[[படிமம்:EVER_GIVEN_EVER GIVEN (49643352087).jpg|இடது|thumb| ''எவர் கிவ்வன்'' மார்ச் 2020 ]]
சம்பவம் நடந்த நேரத்தில், ''எவர் கிவவன்கிவ்வன்'' [[மலேசியா|மலேசியாவின்]]வின் தஞ்சங் பெலிபாஸிலிருந்து [[நெதர்லாந்து|நெதர்லாந்தின்]] [[ராட்டர்டேம்|ராட்டர்டாமிற்கு]] சென்று கொண்டிருந்து.<ref name=":1">{{Cite news|date=24 March 2021|title=Egypt's Suez Canal blocked by huge container ship|publisher=BBC News|url=https://www.bbc.com/news/world-middle-east-56505413|access-date=25 March 2021|archive-date=23 March 2021|archive-url=https://web.archive.org/web/20210323234228/https://www.bbc.com/news/world-middle-east-56505413|url-status=live}}</ref><ref>{{Cite news|date=25 March 2021|title=Suez Canal Blocked a Second Full Day|publisher=Voice of America|url=https://www.voanews.com/middle-east/suez-canal-blocked-second-full-day|url-status=live|access-date=25 March 2021|archive-date=25 March 2021|archive-url=https://web.archive.org/web/20210325214929/https://www.voanews.com/middle-east/suez-canal-blocked-second-full-day}}</ref> இது வடக்கு நோக்கிச் செல்லும் வாகன வரிசையில் ஐந்தாவது இடத்திலில்<ref name="upi">{{Cite news}}</ref> மன்சியட் ரக்கோல கிராமத்தின் அருகே இருந்தது.<ref>{{Cite news|last=Yee|first=Vivian|date=2021-03-27|title=‘A Very Big Problem.’ Giant Ship in the Suez Remains Stuck.|language=en-US|work=The New York Times|url=https://www.nytimes.com/2021/03/27/world/suez-canal-ship-stuck.html|access-date=2021-03-27|issn=0362-4331}}</ref>
 
23 மார்ச் 2021 அன்று, 07:40 EGY (UTC + 2) இல், ''எவர் கிவன்'' சுயஸ் கால்வாய் வழியாகப் பயணித்தபோது மணல் புயலில் சிக்கியது. மணிக்கு {{Convert|40|kn|km/h|abbr=in|order=flip}} வேகத்தினை எட்டிய பலத்த காற்று காரணமாக "கப்பலின் வழிநடத்தும் திறன் இழந்தது". இதனால் கப்பல்கூடு விலகியது.<ref name=":0" /><ref name=":1" /><ref name="bloomberg">{{Cite web|last1=Wang|first1=Cindy |last2=Park|first2=Kyunghee |last3=Lee|first3=Annie |date=23 March 2021|title=Suez Canal Snarled With Giant Ship Stuck in Top Trade Artery|url=https://www.bloomberg.com/news/articles/2021-03-23/suez-canal-traffic-blocked-by-container-ship-stuck-in-waterway |url-status=live|publisher=[[Bloomberg News]]|access-date=24 March 2021 |archive-date=24 March 2021|archive-url= https://web.archive.org/web/20210324042433/https://www.bloomberg.com/news/articles/2021-03-23/suez-canal-traffic-blocked-by-container-ship-stuck-in-waterway }}</ref> ''எவர் கிவ்வன்'' 151 கிமீ (82 nmi) குறியில் ([[நடுநிலக் கடல்|நடுநிலக் கடலில்]] [[சயீது துறைமுகம்|சயீது துறைமுகத்திலிருந்து]] அளவிடப்படுகிறது; 10 கிமீ (5.4 nmi) சுயஸ் வளைகுடாவில் உள்ள சுயஸ் துறைமுகத்திலிருந்து), தரை தட்டி தன்னை விடுவிக்க முடியாமல் பக்கவாட்டாக மாறி, இருபுறமும் கால்வாயைப் போக்குவரத்தினைத் தடுத்தது.<ref name=":0" /> ''எவர் கிவ்வனின்'' கப்பல் மாலுமி மற்றும் பயணக் குழுவினர் முழுவதும் [[இந்தியா|இந்திய]] நாட்டினைச் சார்ந்தவர்கள். இவர்களுக்குக் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.<ref>{{Cite news|date=March 26, 2021|title=News updates from HT: All-Indian crew of vessel behind Suez Canal logjam safe and all the latest news|work=[[Hindustan Times]]|url=https://www.hindustantimes.com/india-news/news-updates-from-ht-all-indian-crew-of-vessel-behind-suez-canal-logjam-safe-and-all-the-latest-news-101616744544002.html|url-status=live|access-date=26 March 2021|archive-date=26 March 2021|archive-url=https://web.archive.org/web/20210326235927/https://www.hindustantimes.com/india-news/news-updates-from-ht-all-indian-crew-of-vessel-behind-suez-canal-logjam-safe-and-all-the-latest-news-101616744544002.html}}</ref>
வரிசை 47:
இந்த சம்பவத்திற்குப் பங்களிக்கும் காரணியாகக் கரை விளைவு குறிப்பிடப்பட்டுள்ளது.<ref>{{Cite news|last=Ruiz|first=Costas Paris and Roque|date=2021-03-24|title=How One of the World’s Largest Container Ships Can Get Stuck in the Suez Canal|language=en-US|work=Wall Street Journal|url=https://www.wsj.com/articles/how-one-of-the-worlds-largest-container-ships-can-get-stuck-in-the-suez-canal-11616624412|access-date=2021-03-27|issn=0099-9660|archive-date=27 March 2021|archive-url=https://web.archive.org/web/20210327091323/https://www.wsj.com/articles/how-one-of-the-worlds-largest-container-ships-can-get-stuck-in-the-suez-canal-11616624412|url-status=live}}</ref><ref>{{Cite web|date=2021-03-25|title=The financial institution impact and the massive boat blocking the Suez|url=https://shepherdgazette.com/the-financial-institution-impact-and-the-massive-boat-blocking-the-suez/|url-status=live|access-date=2021-03-27|website=Shepherd of the Hills Gazette|language=en-US|archive-date=27 March 2021|archive-url=https://web.archive.org/web/20210327091344/https://shepherdgazette.com/the-financial-institution-impact-and-the-massive-boat-blocking-the-suez/}}</ref><ref>{{Cite web|title=Why we shouldn't blame the pilot of the container ship stuck in Suez Canal|url=https://nationalpost.com/news/world/suez|access-date=2021-03-27|website=nationalpost|language=en-CA|archive-date=27 March 2021|archive-url=https://web.archive.org/web/20210327091347/https://nationalpost.com/news/world/suez|url-status=live}}</ref><ref>{{Cite web|title=Register to read {{!}} Financial Times|url=https://www.ft.com/content/171c92ec-0a44-4dc5-acab-81ee2620d3c1|access-date=2021-03-27|website=www.ft.com|archive-date=27 March 2021|archive-url=https://web.archive.org/web/20210327042550/https://www.ft.com/content/171c92ec-0a44-4dc5-acab-81ee2620d3c1|url-status=live}}</ref>
 
கால்வாயின் இரு முனைகளிலும் 200க்கும்200 இக்கும் மேற்பட்ட கப்பல்கள் ''எவர் கிவ்வன்'' மூலம் தடைசெய்யப்பட்டன. இதில் ஐந்து பெரிய கொள்கலன் கப்பல்களும் அடங்கும்.{{r|lloydslist}} இவற்றில் 41 மொத்த சுமைக் கப்பல்கள் மற்றும் 24 கச்சா எண்ணெய் கப்பல்களும் அடங்கும். <ref>{{Cite news|date=26 March 2021|title=Suez blockage is holding up $9.6bn of goods a day|language=en-GB|work=BBC News|url=https://www.bbc.com/news/business-56533250|access-date=26 March 2021|archive-date=26 March 2021|archive-url=https://web.archive.org/web/20210326024224/https://www.bbc.com/news/business-56533250|url-status=live}}</ref> பாதிக்கப்பட்ட கப்பல்களில் சுமார் 16.9 மில்லியன் [[டன்]] எடையினைக் கொண்டுள்ளன.[36] இவற்றில் சில இப்பகுதியில் உள்ள துறைமுகங்களிலும் நங்கூரம் பாய்ச்சியும் நிறுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பல இடங்களில் ஆங்காங்கே சிறிய சரக்குக் கப்பல்கள் முதல் பெரிய கப்பல்கள் வரை நிறுத்தப்பட்டுள்ளன. ரஷ்யாவின் கடற்படை ஆல்டே-கிளாஸ்வகை ஆயிலர் ''கோலா'' கப்பல் மொத்த சரக்கு கப்பலான ''ஆர்க் ராயலுடன்'' மோதியது.<ref>{{Cite news|title=Bulk carrier collided with Russian Navy tanker off Suez|url=https://www.maritimebulletin.net/2021/03/23/bulk-carrier-collided-with-russian-navy-tanker-off-suez/|access-date=26 March 2021}}</ref><ref name="kola.fleetmon">{{Cite web|url=http://archive.is/Uhgai|title=Bulk carrier collided with Russian Navy tanker off Suez {{!}} KOLA – Flee…|date=24 March 2021|website=archive.is|access-date=25 March 2021}}</ref><ref name="kola.marinetraffic">{{Cite web|url=http://archive.is/ip8yy|title=KOLA (Oil Products Tanker) Registered in Russia – Vessel details, Cur…|date=25 March 2021|website=archive.is|access-date=25 March 2021}}</ref><ref name="kola.vesselfinder">{{Cite web|url=http://archive.is/mTvFG|title=KOLA, Oil Products Tanker – Details and current position – IMO 672000…|date=25 March 2021|website=archive.is|access-date=25 March 2021}}</ref>
 
== பதில்வினை ==
"https://ta.wikipedia.org/wiki/2021_சுயஸ்_கால்வாய்_வழித்தடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது