சிங்காநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 2:
{{Infobox Indian jurisdiction |
வகை = நகர்ப்புற பகுதி |
நகரத்தின் பெயர் = சிங்காநல்லூர்,கோயம்புத்தூர் |
{{coord|11.00|N|77.02|E|display=inline,title}}
latd = | longd = |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] |
வரிசை 39:
 
==வசதிகள்==
சிங்கநல்லூரில் இருந்து காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர்  பன்னாட்டு விமான நிலையம் சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர்   ரயில் நிலையம் சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
 
==சிங்காநல்லூரில் அமைந்துள்ள மேம்பாலங்கள் ==
பழைய சிங்காநல்லூர் நகராட்சிப் பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஒண்டிப்புதூர் மேம்பாலம்,ஹோப் காலேஜ் மேம்பாலம்,வெள்ளலூர் சாலை மேம்பாலம் ஆகியவை போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க கட்டப்பட்டு உள்ளன. மேலும் எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி சாலை மேம்பாலம், நீலிக்கோனாம்பாளையம் மேம்பாலம், திருச்சி சாலை மேம்பாலம் ஆகியன கட்டப்பட்டு வருகின்றன.
 
 
==சாந்தி சமூக சேவைகள்==
சாந்தி சமூக சேவைகள் நிறுவனம் சிங்கநல்லூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது .
 
==உழவர் சந்தை==
சிங்காநல்லூர் உழவர் சண்டை 2001ம் ஆண்டு சிங்காநல்லூர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்புக்கு அருகில் திறக்கப்பட்டது.
==ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ==
 
==முன்மொழியப்பட்ட கோயம்புத்தூர் மெட்ரோ ரயில்==
கோயம்புத்தூர் மெட்ரோ ரயிலின் 5ம் வழித்தடம் திருச்சி சாலையில் உள்ள கோவையின் புறநகர்ப் பகுதியான காரணம்பேட்டை பகுதி முதல் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் வழியாக தடாகம் சாலையில் உள்ள தண்ணீர்பந்தல் வரை முன்மொழியப்பட்டுள்ளது.
 
==மேற்கோள்கள்==
 
"https://ta.wikipedia.org/wiki/சிங்காநல்லூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது