தமிழ்ச் சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
தலைப்பை மாற்றுக
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{Infobox Christian denomination|name=தமிழ்ச்சமயம்|image=Om Tamilism .png|caption=ஓம்|theology=[[பல கடவுட் கொள்கை]]|area=[[தமிழ் நாடு]], [[ஈழம்]], மற்றும் உலக தமிழர்களிடையே பரவி காணப்படுகிறது}}
'''தமிழ்ச் சமயம்''' (''Tamilism'') அல்லது '''தமிழ் மதம்''' என்பது பண்டைய தமிழர்களின் மெய்யியல் கோட்பாடுகளை உள்ளடக்கிய ஒரு பாரம்பரிய மதம் மற்றும் வாழ்வியல் முறையாகும் <ref>{{Cite journal|last=Cutler|first=Norman|date=1983|editor-last=Clothey|editor-first=Fred W.|editor2-last=Ramanujan|editor2-first=A. K.|editor3-last=Shulman|editor3-first=David Dean|title=Tamil Religion: Melting Pot or Battleground?|url=https://www.jstor.org/stable/1062405|journal=History of Religions|volume=22|issue=4|pages=381–391|issn=0018-2710}}</ref> <ref name=":0">{{Cite web|url=https://www.encyclopedia.com/environment/encyclopedias-almanacs-transcripts-and-maps/tamil-religions|title=Tamil Religions {{!}} Encyclopedia.com|website=www.encyclopedia.com|access-date=2021-02-14}}</ref><ref>{{Cite web|url=https://tamilreligion.org/home/|title=Tamil Religion – Tamilism|language=en-US|access-date=2021-04-04}}</ref> . [[தமிழர்கள்]] [[தமிழ்நாடு]] மற்றும் [[ஈழம்]] மட்டுமின்றி தங்களின் தாய்நாட்டு எல்லையை தாண்டி [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[இந்தோனேசியா]], [[தென்னாப்பிரிக்கா]], [[ஆத்திரேலியா|ஆஸ்திரேலியா]], [[பெரிய பிரித்தானியா|கிரேட் பிரிட்டன்]], [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்கா]], [[கனடா]], [[ரீயூனியன்|ரியூனியன்]], [[மியான்மர்]], [[மொரிசியசு|மொரீஷியஸ்]], [[மடகாசுகர்|மடகாஸ்கர்]] மற்றும் [[ஐரோப்பா]] போன்ற பல நாடுகளிலும் வாழ்ந்துவருகின்றனர். பல புலம்பெயர்ந்த தமிழர்கள் கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முந்திய ஒரு கலாச்சார, மொழியியல் மற்றும் மத பாரம்பரியத்தின் கூறுகளைத் தக்க வைத்துக் கொண்டு, தமிழ் மதத்தை தங்கள் மதமாகக் கடைப்பிடிக்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ச்_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது