தீநுண்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வகைப்பாட்டியல்: *திருத்தம்*
வரிசை 50:
* [[டி.என்.ஏ]] தீநுண்மிகள் (DNA Viruses) - டி.என்.ஏ இழையத் தமது மரபுப் பொருளாகக் கொண்டவை
* [[ஆர்.என்.ஏ]] தீநுண்மிகள் (RNA Viruses) - ஆர்.என்.ஏ இழையத் தமது மரபுப் பொருளாகக் கொண்டவை
====டி.என்.ஏ தீநுண்மிகள்====
[[டி.என்.ஏ]] யின் இழை வடிவத்தைப் பொறுத்து, இவை மேலும் இரு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.
==== =[[ஓரிழை டி.என்.ஏ தீநுண்மிகள்]] (ssDNA virus) =====
* [[ஜெமினி வைரசுகள்]] (வெண்டையின் மஞ்சள் நரம்பு வைரசு - okra yellow vein mosic virus)
* [[நேனோ வைரசுகள்]] (வாழையின் இலை கொத்து வைரசு - banana bunchy top virus)
 
===== [[ஈரிழை டி.என்.ஏ தீநுண்மிகள்]] (dsDNA virus) =====
எ.கா: மையோ வைரசு.
 
==== ஆர்.என்.ஏ தீநுண்மிகள் ====
 
இவைகளும் ஒரிழையகவோ அல்லது ஈரிழையாக இருக்கின்றன.
வரிசை 71:
=== மரபு இழைகளின் செயலாக்கத்தைப் பொறுத்து ===
 
மரபு இழைகளின் செயல்படும் செயல்களைப் பொறுத்து தீநுண்மிகள் [[நேர்மறை]] (+), [[எதிர்மறை]] (-) இழை தீநுண்மிகளாக பிரிக்கப்படுகிறது. பொதுவாக இவைகள் ஓரிழை ஆர்.என்.எ தீநுண்மிகளுக்கு தீநுண்மிகளுக்குப் பொருந்தும்.
 
சில தீநுண்மிகள் (Ex. poty virus) தாவரங்களிலோ அல்லது விலங்குகளில் உட்சென்றவுடன் , தீநுண்மியின் ஓரிழை ஆர்.என்.எ நேரடியகாகநேரடியாக மரபணுக்களை (direct expression) வெளிப்படுத்தும். இவ்வகையான தீநுண்மிகள் நேர்மறை (+) இழை தீநுண்மி என அழைக்கப்படும்.
 
எதிர்மறையான (-) இழை தீநுண்மிகள் (பாரமிக்சோ தீநுண்மி அம்மை நோயெய் உண்டாக்குகின்றன), தாவரகளிலோதாவரங்களிலோ அல்லது விலங்குகளில்விலங்குகளிலோ உள்சென்றவுடன் நேரடியாகத் தனது மரபணுவை வெளிபடுத்த முடியாது. இவைகளின் எதிர்மறை (Complementary strand) ஆர்.என். நேர்மறை (virion strand) இழையாக மாற்றப்பட்டுப், புரதமாக மாற்றப்படுகிறது.
 
== இனப்பெருக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/தீநுண்மி" இலிருந்து மீள்விக்கப்பட்டது