ஐக்கே காமர்லிங்கு ஓன்னசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஐக்கே காமர்லிங்கு ஒன்னசு எனத் திருத்தம்
குரோனிங்கென் (இடச்சு மொழியில் மெலிந்த க)
வரிசை 5:
| birth_name = ஐக்கே காமர்லிங்கு ஒன்னசு
| birth_date = {{birth date|1853|9|21|df=y}}
| birth_place = [[குரோனிங்ஜென்குரோனிங்கென்]], [[நெதர்லாந்து]]
| death_date = {{death date and age|1926|2|21|1853|9|21|df=y}}
| death_place = [[லெய்டன்]], [[நெதர்லாந்து]]
வரிசை 22:
 
==வரலாறு==
[[நெதர்லாந்து|நெதர்லாந்தில்]] உள்ள குரோனின்ஜென்குரோனிங்கென் என்ற ஊரில் [[1853]] [[செப்டம்பர்]] 21 ஆம் நாள் '''ஐக்கே காமர்லிங்கு ஒன்னசு''' பிறந்தார். இவர் தந்தை 'ஹார்ம் காமர்லிங்கு ஓன்னசு' என்ற டச்சு நாட்டுக்காரர். இவர் ஒரு செங்கல் சூளையின் உரிமையாளர். இவருடைய தாயார் 'அன்னா ஜெர்டினா கொயர்ஸ்'.<ref name="nobel">{{cite web|url=http://www.nobelprize.org/nobel_prizes/physics/laureates/1913/onnes-bio.html|title=The Nobel Prize in Physics 1913: Heike Kamerlingh Onnes|publisher=Nobel Media AB|accessdate=24 April 2012}}</ref> இவருடைய பெற்றோர் அனைத்து வகையிலும் கண்டிப்பானவர்களாக இருந்ததால் இவரும் இவருடைய சகோதரர்களும் கடின உழைப்பின் வலிமையை உணர்ந்தே வளர்ந்தனர். 'ஐக்கே காமர்லிங்கு ஒன்னசு' [[1887]] -ல் 'மரியாஅட்ரியானா வில்லெமினா எலிசபெத்து பிசுலாவெல்ட்டு' என்ற மங்கையைத் திருமணம் செய்து கொண்டார். இவ்விணையருக்கு 'ஆல்பிரடு' என்ற ஒரு மகனும் உண்டு.
 
==கல்வி==
இவர் பிறந்த ஊரிலேயே இருந்த ஹூஜெர்பர்ஜர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். அங்கு [[மொழி|மொழிப்பாடம்]] கற்பிக்கப்படவில்லை. எனவே பள்ளி நேரம் போக, பிற நேரங்களில், அப்பள்ளியின் இயக்குநர், பின்னாளில் வேதியல் பேராசிரியராகப் புகழ்பெற்ற [[ஜே. எம். லெய்டன்வான் பெம்மலென்]] என்பவரிடம், [[கிரேக்கம்|கிரேக்க]] [[லத்தீன்]] மொழிப்பாடங்களைத் தனியே பயின்றார்.
 
[[1870]] -ல் குரோனின்ஜென்குரோனிங்கென் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். இங்கு பயின்ற போது உட்க்ரெட் பல்கலைக் கழகம் நடத்திய கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு '''ஆவி அடர்த்தி''' என்பது பற்றி எழுதி முதல் பரிசைப் பெற்றார். அங்கு பட்டம் பெற்ற பின் [[1871]] -ல் ஜெர்மனியில் உள்ள ஹெய்டல்பர்க் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அங்கு இவருடைய ஆசிரியர்களாக விளங்கியவர்கள் '''புன்சன்''' மற்றும் '''கிர்க்கார்ப்''' என்ற அறிவியலறிஞர்கள் ஆவர். ராபர்ட் கிர்க்கார்ப் என்ற ஜெர்மனிய இயற்பியலறிஞரின் தனிப்பட்ட ஆய்வுச் சாலையில் அவருடைய உதவியாளராகவும் காமர்லிங்க் பணி புரிந்தார்.
 
தன் சொந்த ஊருக்கு மீண்டும் திரும்பிய பின் அங்குள்ள பல்கலைக் கழகத்தில் [[1878]] -ல் முதுகலைப் பட்டமும், பின்னர் [[1879]] -ல் முனைவர் பட்டமும் பெற்றார். முனைவர் பட்ட ஆய்வுக்கு இவர் எடுத்துக்கொண்ட தலைப்பு ' '''புவியியல் சுழற்சிக்கான புதிய நிரூபணங்கள்''' '(New proofs for the rotation of the earth) என்பதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கே_காமர்லிங்கு_ஓன்னசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது