இளவரசர் பிலிப்பு, எடின்பரோ கோமகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 19:
| religion = [[இங்கிலாந்து திருச்சபை|ஆங்கிலேய]]<br />''முன்னர்.'' கிரேக்க மரபுவழி திருச்சபை
}}
'''எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப்பு''' (''Prince Philip, Duke of Edinburgh'', பிறப்பு: '''கிரேக்கம் மற்றும்
இளவரசர் பிலிப்பு கிரேக்கம் மற்றும் [[தென்மார்க்கு]] அரச குடும்பங்களில், [[கிரேக்கம் (நாடு)|கிரேக்கத்தில்]] பிறந்தார். இவர் பிறந்து 18 மாதங்களில் இவரது குடும்பம் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டது. [[பிரான்சு]], [[செருமனி]], [[ஐக்கிய இராச்சியம்]] ஆகிய நாடுகளில் கல்வி கற்றபின், 1939 இல், தனது 18-வது அகவையில், பிரித்தானிய [[அரச கடற்படை]]யில் சேர்ந்தார். [[இரண்டாம் உலகப் போர்]] காலத்தில், [[நடுநிலக் கடல்]], [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக்]] கடற்படைகளில் தனித்துவத்துடன் பணியாற்றினார்.
உலகப் போருக்குப் பிறகு, எலிசபெத்தை திருமணம் செய்ய [[ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்]] மன்னர் பிலிப்புக்கு அனுமதி வழங்கினார். 1947 சூலையில் அவர்களின் திருமண நிச்சயம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புக்கு முன்னர், இளவரசர் பிலிப்பு தனது கிரேக்க மற்றும் தென்மார்க்குப் பட்டங்களைக் கைவிட்டு, இயற்கையான பிரித்தானியராக மாறி, அவரது தாய்வழிப் பாட்டா, பாட்டிகளின் குடும்பப்பெயரான மவுண்ட்பேட்டனை ஏற்றுக்கொண்டு, பிலிப் மவுண்ட்பேட்டனானார். பிலிப்பு-எலிசபெத்து திருமணம் 1947 நவம்பர் 20 இல் நடைபெற்றது. "எடின்பரோ கோமகன்", "மெரியோனெத் கோமகன்", "கிரீனிச் பிரபு" ஆகிய பட்டங்களை மன்னர் ஜார்ச் அவருக்கு வழங்கினார். 1952 ஆம் ஆண்டில் எலிசபெத் மகாராணியாக முடிசூட்டியதை அடுத்து, பிலிப்பு தீவிர இராணுவ சேவையில் இருந்து விலகினார். 1957 இல் இவர் பிரித்தானிய
==மேற்கோள்கள்==
வரிசை 31:
<references group="N"/>
==வெளி இணைப்புகள்==
{{Commons category|Prince Philip, Duke of Edinburgh|எடின்பரோ கோமகன்}}
* [http://www.royal.gov.uk/output/page5551.asp Royal.gov.uk- HRH Prince Philip, Duke of Edinburgh]
|