காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed the obsolete html tag error.
அடையாளம்: 2017 source edit
→‎தல வரலாறு: இக்கோவில் நிர்வாக அறங்காவலர் குழு பற்றிய தகவல் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 59:
== தல வரலாறு ==
[[தேவர்கள்|தேவர்களும்]] [[அசுரர்கள்|அசுரர்களும்]] [[திருப்பாற்கடல்|திருப்பாற்கடலைக்]] கடையுங்கால், [[திருமால்]] [[ஆமை]]யாக (கச்சபம்) இருந்து மந்தர மலையைத் தாங்கி உதவினாராகையால், [[அமுதம்]] கிடைத்தவுடன் செறுக்குற்று உயிர்கள் அனைத்தும் அஞ்சுமாறு [[கடல்]]களைக் கலக்கினார். இதைக் கண்ட [[சிவன்|சிவபெருமான்]] [[ஆமை]]யை அழித்து அதன் ஓட்டை, தான் அணிந்திருக்கும் வெண்டலை (தசைநீங்கி எலும்பு மட்டுமானதலை) மாலையின் இடையில் கோர்த்து அணிந்துகொண்டார். தம் செயலுக்கு வருத்தமுற்ற [[திருமால்]], [[காஞ்சிபுரம்|காஞ்சியை]] அடைந்து இங்கேயுள்ள இச்சிவனை வழிபட்டு நீங்காத பக்தியும், வைகுந்த தலைமைப் பதவியும் திரும்பவும் வரப்பெற்றார். [[திருமால்]], [[ஆமை|கச்சபம்]] ([[ஆமை]]) வடிவில் வழிபட்டதால் இது '''கச்சபேசம்''' எனப்பட்டது. [[சிவன்|சுவாமியும்]] கச்சபேஸ்வரர் (கச்சபேசர்) என விளங்குகிறார்.<ref>[http://www.tamilvu.org/slet/l3100/l3100pd2.jsp?bookid=65&pno=273#ind tamilvu.org | காஞ்சிப் புராணம் | கச்சபேசப் படலம் | பக்கம்: 273 - 277]</ref>
 
தொன்று தொட்டு [[செங்குந்தர்]] மரபினர் அறங்காவலர் குழுவால் நிர்வாகம் செய்யப்படுகிறது.<ref>{{cite book|url=https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZU3k0ly.TVA_BOK_0000245/page/n71/mode/1up?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4 |title= கோயிற்களஞ்சியம் செங்கை எம் ஜி ஆர் மாவட்டம் காஞ்சிபுரம் கோவில்கள் | publisher=[[தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்]] |page=60 |language=தமிழ் }}</ref>
 
== தல விளக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/காஞ்சிபுரம்_கச்சபேசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது