கே. ஆர். வேணுகோபால் சர்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
==தொழில்==
மைசூர் சமஸ்தானத்தில் பால விகடகவியாக தன் வாழ்க்கையை துவங்கியவர் . காந்திய வழியில் வந்த குடும்பத்தை சேர்ந்த இவர், "ஸ்வததேச டிராமா பார்ட்டி" என்ற பெயரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தன் நண்பர்களோடு சேர்ந்து நாடகங்களை நடத்தி வந்தார். தலைமறைவு வாழ்க்கையில் [[பம்பாய்]]க்கு சென்று, அங்கு பிரபல திரைப்பட இயக்குநரான பகவான் தாதாவிடம் சினிமா கலையினைக் கற்றுக்கொண்டார். [[சென்னை]]க்கு திரும்பி 'கிரீன் பிக்சர்ஸ்' என்ற திரைப்பட நிறுவனத்தைத் துவக்கி, நாத விஜயம், தெய்வீகம், மை சன் ஆகிய படங்களைத் தயாரித்து இயக்கினார். சிலசமஸ்தானத்தில் படங்களிலும்சம்பாதித்த நடித்தார்பொருள் அனைத்தையும் இழந்தார். சென்னையில், மிச்சமிருந்த ஒரு சிறிய பங்களாவையும் விற்று - தமிழக ஓவியக் கலைஞர்களின் திறமையை உலகுக்கு எடுத்து சொல்லும் முயற்சியில் ஓவியக் கலைக்கூடம் ஒன்றை ' பொன்னி ஆர்ட்ஸ் ' என்ற பெயரில் சென்னை லாயட்ஸ் ரோட்டில் அமைத்தார். அதுவும் எடுபடாமல் தோற்றார்.
 
==திருவள்ளுவரின் படத்தை வரைதல்==
"https://ta.wikipedia.org/wiki/கே._ஆர்._வேணுகோபால்_சர்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது