கோலாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: கோல்களை ஒன்றுடன் ஒன்று தட்டி ஒலி எழுப்பி இது ஆடுகின்ற...
(வேறுபாடு ஏதுமில்லை)

18:47, 29 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

கோல்களை ஒன்றுடன் ஒன்று தட்டி ஒலி எழுப்பி இது ஆடுகின்ற ஆட்டம் கோலாட்டம் ஆகும். குறிப்பாக பெண்கள் வட்டமாக நின்று கோல்களை மாறி மாறி அடித்து, பாடி, ஆடுவர். இது ஒரு நாட்டார் கலை. தமிழ் ஊர்களில் இது தொன்று தொட்டு ஆடப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலாட்டம்&oldid=313483" இலிருந்து மீள்விக்கப்பட்டது