"கோலாட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

74 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: கோல்களை ஒன்றுடன் ஒன்று தட்டி ஒலி எழுப்பி இது ஆடுகின்ற...)
 
[[கோல்|கோல்களை]] ஒன்றுடன் ஒன்று தட்டி ஒலி எழுப்பி இது ஆடுகின்ற ஆட்டம் கோலாட்டம் ஆகும். குறிப்பாக பெண்கள் வட்டமாக நின்று கோல்களை மாறி மாறி அடித்து, பாடி, ஆடுவர். இது ஒரு நாட்டார் கலை. தமிழ் ஊர்களில் இது தொன்று தொட்டு ஆடப்படுகிறது.
 
{{தமிழர் ஆடற்கலை வடிவங்கள்}}
 
[[பகுப்பு:தமிழர் ஆடற்கலை]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/313486" இருந்து மீள்விக்கப்பட்டது