தா. பாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
==இளமை வாழ்க்கை ==
பாண்டியன் [[மதுரை மாவட்டம்]], [[உசிலம்பட்டி]] அருகே உள்ள கீழவெள்ளைமலைப்பட்டி என்ற ஊரில் தாவீது - நவமணி ஆகியோருக்கு நான்காவது மகனாக 1932 மே 18 இல் பிறந்தார். பான்டியனின் பெற்றோர் கிறித்தவ மிசனரிப் பள்ளியில் ஆசிரியர்களாகப் பணியாற்றினர். பாண்டியன் காமக்காபட்டி கள்ளர் சீரமைப்புத் துறைப் பள்ளி, உசிலம்பட்டி போர்டு உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் கல்வி கற்றார்.
இவர் ஆங்கில முதுகலை படிக்க காரைக்குடி, அழகப்பா கல்லூரியில் சேர்ந்தார்.அங்கு இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மாணவர் பெருமன்றம் சார்பில் போட்டியிட்டு மாணவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆங்கில முதுகலைப் பட்டமும் சட்டத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றார்.
 
இவர் தன் கல்வியை முடித்ததும், காரைக்குடி, அழகப்பச் செட்டியார் கல்லூரியில் விரிவுரையளராகப் பணியற்றினார்.<ref name=":0" /><ref>{{Cite news|last=Kolappan|first=B.|date=26 February 2021|title=Veteran CPI leader D. Pandian no more|language=en-IN|work=The Hindu|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/veteran-communist-leader-d-pandian-no-more/article33939074.ece|access-date=27 February 2021|issn=0971-751X}}</ref> இவர் 1957 சட்டமன்றத் தேர்தலில் புனைபெயரில் பரப்புரை மேற்கொண்டார். என்றாலும், இவரது பெயர் சில செய்தித் தாள்களில் வெளியாகவே இவர் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இருந்தபோதும் கல்லூரி நிறுவனர் இவருக்கு ஊக்கமூட்டிக் கார்ல்மார்க்சு, ஏங்கல்சு நூல்களை வாங்கிப் பரிசளித்துள்ளார்]].<ref name=":2" />
 
==எழுதிய நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தா._பாண்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது