சூப்பர் சுப்பராயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{Infobox person
 
| name = சூப்பர் சுப்பராயன்
'''சூப்பர் சுப்பாராயண்''' (''Super Subbarayan'' பிறப்பு: '''பி. சுப்பராயனாகப்''' ) என்பவர் ஒரு திரைப்பட சண்டை பயிற்சியாளர் / சண்டைக் காட்சி இயக்குநர், [[இந்தியத் திரைப்படத்துறை|இந்திய திரைப்பட]] நடிகர் ஆவார். இவர் முக்கியமாக [[தமிழகத் திரைப்படத்துறை]]யில் செயல்பட்டு வருகிறார். இவர் 1980 முதல் திரைப்படத் தொழில்துறையில் பணியாற்றி வருகிறார். சண்டைப் பயிற்சியாளர்களான [[ராக்கி ராஜேஷ்]], [[தளபதி தினேஷ்]], [[பொன்னம்பலம் (நடிகர்)|பொன்னம்பலம்]], ராம் லட்மன், மிராக்கிள் மைக்கேல், குன்றத்தூர் பாபு, இந்தியன் பாஸ்கர், ராஜசேகர், [[திலீப் சுப்பாராயன்]], தாவாசிராஜ், தினேஷ் சுப்பராயன் ஆகியோர் இவரிடம் சண்டைக் கலைஞர்களாகவும், உதவியாளர்களாகவும் பணியாற்றியவர்களாவர். இவரது மகன்களான திலீப் சுப்பாராயண், தினேஷ் சுப்பாராயண் ஆகியோரும் சண்டை பயிற்சியாளர்களாவர். <ref>{{Cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-news-1/mar-12-02/dileep-subbarayan-aaranya-kandam-08-03-12.html|title=Multiple National Awards thrill Subbarayan|date=8 March 2012|publisher=Behindwoods|access-date=11 September 2015}}</ref> <ref>{{Cite web|url=https://www.youtube.com/watch?v=2cbgtlv7xR4|title=Mankatha Dilip Subbarayan|date=26 May 2011|publisher=Youtube|access-date=16 October 2015}}</ref> இவர் சிறந்த சண்டை அமைப்பாளருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளை நான்கு முறை வென்றுள்ளார் .
| birth_name = பி. சுப்பராயன்
| birth_place = [[இந்திய ஒன்றியம்]], [[தமிழ்நாடு]]
| other_names = சூப்பர் பைட் சுப்பராயன்<br>தமிழ் தென்றல்
| yearsactive = 1980–தற்பொது வரை
| occupation = சண்டை காட்சி இயக்குநர்
}}
'''சூப்பர் சுப்பாராயண்''' (''Super Subbarayan'' பிறப்பு: '''பி. சுப்பராயனாகப்சுப்பராயன்''' ) என்பவர் ஒரு திரைப்பட சண்டை பயிற்சியாளர் / சண்டைக் காட்சி இயக்குநர், [[இந்தியத் திரைப்படத்துறை|இந்திய திரைப்பட]] நடிகர் ஆவார். இவர் முக்கியமாக [[தமிழகத் திரைப்படத்துறை]]யில் செயல்பட்டு வருகிறார். இவர் 1980 முதல் திரைப்படத் தொழில்துறையில் பணியாற்றி வருகிறார். சண்டைப் பயிற்சியாளர்களான [[ராக்கி ராஜேஷ்]], [[தளபதி தினேஷ்]], [[பொன்னம்பலம் (நடிகர்)|பொன்னம்பலம்]], ராம் லட்மன், மிராக்கிள் மைக்கேல், குன்றத்தூர் பாபு, இந்தியன் பாஸ்கர், ராஜசேகர், [[திலீப் சுப்பாராயன்]], தாவாசிராஜ், தினேஷ் சுப்பராயன் ஆகியோர் இவரிடம் சண்டைக் கலைஞர்களாகவும், உதவியாளர்களாகவும் பணியாற்றியவர்களாவர். இவரது மகன்களான திலீப் சுப்பாராயண், தினேஷ் சுப்பாராயண் ஆகியோரும் சண்டை பயிற்சியாளர்களாவர். <ref>{{Cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-news-1/mar-12-02/dileep-subbarayan-aaranya-kandam-08-03-12.html|title=Multiple National Awards thrill Subbarayan|date=8 March 2012|publisher=Behindwoods|access-date=11 September 2015}}</ref> <ref>{{Cite web|url=https://www.youtube.com/watch?v=2cbgtlv7xR4|title=Mankatha Dilip Subbarayan|date=26 May 2011|publisher=Youtube|access-date=16 October 2015}}</ref> இவர் சிறந்த சண்டை அமைப்பாளருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளை நான்கு முறை வென்றுள்ளார் .
 
== திரைப்படவியல் ==
"https://ta.wikipedia.org/wiki/சூப்பர்_சுப்பராயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது