"பயனர்:Muthuppandy pandian/மணல்தொட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8,263 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
பலகை சைஸ்......
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
[[சிறுநீர்ப்பை]] [[மனித இரையகக் குடற்பாதை]] [[முள்ளந்தண்டு வடம்]] [[பாலுறுப்பு]] [[நீரிழிவு நோய்
 
'''தானியங்கி நரம்புகள் பாதிப்பு''' (Autonomic neuropathy) என்பது உடலில் உள்ள முக்கிய உருப்புகளின் செயல்பாடுகளுக்கு உதவும் நரம்புகளின் பாதிப்பைக்குறிக்கும். அவற்றில் முக்கியமாக [[இதயம்]], [[நுரையீரல்]], [[கண்]], [[சிறுநீரகம்]], [[வாய்]], [[உணவுக்குழாய்]], [[இரைப்பை]], [[குடல்]], மேலும் [[பாலின உறுப்புகள்]] போன்றவைகளைக் கட்டுப்படுத்துவது தானியங்கி நரம்புகளேயாகும். இப்பாதிப்புக்கு முக்கியக்காரணம் [[நீரிழிவு நோய்|இரத்தத்தில்]] சர்க்கரையின் அளவைக்கட்டுப்படுத்தாதத்தே காரணமாக அமைகிறது.
 
 
==உறுப்புகளும், அறிகுறிகளும்==
இதய நரம்பு - இதயம் ஒழுங்கற்றுத் துடிக்கும்,படபடப்பு வரும். ரத்த அழுத்தம் குறையும். உட்கார்ந்து எழுந்திருக்கும்போது தலைசுற்றும்.மாரடைப்பு ஏற்படும்போது நெஞ்சில் வலி
 
வாய்/உணவுக்குழாய் - உதடுகள் உலர்ந்துவிழுங்குவதில் சிரமம்
 
குடல் நரம்புகள் - வயிற்றில் வாயு சேருஏப்பம் உண்டாகும்வயிற்றுப்போக்கும் மாறி மாறித் தொல்லை மலத்தை அடக்க முடியாமல் போகு
 
சிறுநீர்ப்பை நரம்பு - சிறுநீரை அடக்க முடியாதுஅவசரமாக வருவதுபோல் இருக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும். ஆனால், சிறுநீர் கழிப்பது சிரமமாக இருக்கும். இரவில் இந்தத் தொல்லை அதிகமாக இருக்கும். அடிக்கடி உறக்கத்தில் எழுப்பிவிடு
 
பாலின நரம்பு - ஆண்களுக்கு விரைப்புத் தன்மை குறைவதும் பெண்களுக்குப் பிறப்புறுப்பு உலர்வதும் உண்டு
 
==காரணங்கள்==
 
 
 
 
 
 
 
 
பாதிக்கப்படுவது வாய்/உணவுக்குழாய் நரம்பு என்றால், உதடுகள் உலர்ந்து போகலாம். விழுங்குவதில் சிரமம் ஏற்படலாம். குடல் நரம்புகள் பாதிக்கப்பட்டால் அடிக்கடி வயிற்றில் வாயு சேரும்; ஏப்பம் உண்டாகும். மலச்சிக்கலும் வயிற்றுப்போக்கும் மாறி மாறித் தொல்லை கொடுக்கும். மலத்தை அடக்க முடியாமல் போகும்.
பாதிக்கப்படுவது சிறுநீர்ப்பை நரம்பு என்றால், சிறுநீரை அடக்க முடியாது.
 
அவசரமாக வருவதுபோல் இருக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும். ஆனால், சிறுநீர் கழிப்பது சிரமமாக இருக்கும். இரவில் இந்தத் தொல்லை அதிகமாக இருக்கும். அடிக்கடி உறக்கத்தில் எழுப்பிவிடும். பாலின நரம்பு பாதிக்கப் படும்போது ஆண்களுக்கு விரைப்புத் தன்மை குறைவதும் பெண்களுக்குப் பிறப்புறுப்பு உலர்வதும் உண்டு.
உண்மைதான். இது தானியங்கி நரம்புகள் பாதிக்கப்படுவதால் (Autonomic neuropathy) ஏற்படும் விளைவு. இதயம் மட்டுமல்ல, நுரையீரல், கண், சிறுநீரகம், வாய், உணவுக்குழாய், இரைப்பை, குடல், பாலின உறுப்புகள் ஆகியவற்றையும் தானியங்கி நரம்புகளே கட்டுப்படுத்துகின்றன. ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தத் தவறினால் இந்த உறுப்புகள் பாதிக்கப்படுவதுண்டு. உதாரணமாக, இதய நரம்புகள் பாதிக்கப்பட்டால் இதயம் ஒழுங்கற்றுத் துடிக்கும். படபடப்பு வரும். ரத்த அழுத்தம் குறையும். உட்கார்ந்து எழுந்திருக்கும்போது தலைசுற்றும்.
 
மாரடைப்பு ஏற்படும்போது நெஞ்சில் வலி வருவதை நமக்கு உணர்த்துவது தானியங்கு நரம்புகளே. ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த நரம்புகள் பாதிக்கப்படுவதால் மாரடைப்பு வரும்போது நெஞ்சில் வலி தெரிவதில்லை. அமைதியான மாரடைப்பு (Silent heart attack) வருகிறது. சிலருக்குத் திடீர் மாரடைப்பு ஏற்படுவதும் இப்படியே. இது ஓர் ஆபத்தான நிலைமை.
 
இதேபோல் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தாலும் இவர்களுக்குத் தெரிவதில்லை. ரத்தச் சர்க்கரை குறையும்போது உடல் வியர்க்கும். கைகால் நடுங்கும். தானியங்கு நரம்பு பாதிக்கப்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த அறிகுறிகள் தெரியாது. இதுவும் ஓர் ஆபத்தான பாதிப்பே. உறக்கத்தில் ரத்தச் சர்க்கரை குறைந்துவிட்டால் அதை உணர முடியாமல் உயிரிழப்புகூட ஏற்படலாம்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3139222" இருந்து மீள்விக்கப்பட்டது