கியூபிசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bwag (பேச்சு | பங்களிப்புகள்)
new file
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Braque.woman.JPG|thumb|200px|''கிட்டாருடன் ஒரு பெண்'' [[ஜொர்ஜெஸ் பிராக்]] (Georges Braque), [[1913]]]]
[[படிமம்:CubistVyšehrad houseLibušina pragueKovařovicova vila 2.jpg|thumb|200px|[[பிராக்]]கிலுள்ள (Prague) கியூபிசப் பாணி வீடு.]]
[[இத்தாலிய மறுமலர்ச்சி]] இயக்கத்துக்குப் பின்னர் உருவான கலை இயக்கங்களுள் மிக முக்கியமானதும், செல்வாக்கு மிக்கதுமான [[கலை இயக்கம்]] '''கியூபிசம்''' (''Cubism'') என்று சொல்லலாம். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் [[ஐரோப்பா]]வில், [[ஓவியம்]] மற்றும் சிற்பக்கலைத் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியது கியூபிசமேயாகும்.<ref>[http://www.moma.org/collection/details.php?theme_id=10068&displayall=1#skipToContent Christopher Green, MoMA collection, ''Cubism, Introduction'', from Grove Art Online, Oxford University Press, 2009]</ref><ref>[http://www.metmuseum.org/about-the-museum/press-room/exhibitions/2014/cubism-the-leonard-lauder-collection ''Cubism: The Leonard A. Lauder Collection'', The Metropolitan Museum of Art, New York, 2014]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/கியூபிசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது