சுவாமி ஓம்காரநந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 2:
 
==இளமை, துறவு மற்றும் மறைவு==
[[கோயம்புத்தூர் மாவட்டம்]], [[பேரூர்]] நகரத்தில் மனோகரன் எனும் இயற்பெயருடன் வைத்தியநாத கணபதி, அலமேலு அம்மாள் ஆகியோருக்குப் பிறந்த ஓம்காரநந்தர், பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், சுவாமி [[சித்பவானந்தர்]] [[திருப்பராய்த்துறை]]யில் நிறுவிய இராமகிருஷ்ண தபோவனத்தில் [[பகவத் கீதை]], [[திருவாசகம்]] மற்றும் [[திருக்குறள்]] கற்றுத்தேர்ந்தார். பின்னர் சித்பவானந்தரால் துறவறத்திற்கான மந்திர தீட்சை பெற்றார். பின்னர் [[சுவாமி தயானந்தர்|சுவாமி தயானந்தரின்]] சீடரான [[சுவாமி பரமார்த்தனந்தர்|சுவாமி பரமார்த்தானந்தரிடம்]] சீடராகி [[உபநிடதம்]], [[பிரம்ம சூத்திரம்]] போன்ற உயர் [[வேதாந்தம்|வேதாந்தக்]] கல்வியைக் கற்றார்.
 
பின்னர் 27 ஆண்டுகளுக்கு முன் [[தேனி]]யில் வேதபுரியில் சித்பவானந்த ஆஸ்ரமத்தை நிறுவினார். இவரை மக்கள் ஓங்காரநந்த சுவாமிகள் என அழைத்தனர். சனாதன தர்மத்தின் வழிகாட்டிகளில் தற்காலத்தில் மிகப்பெரும் பங்காற்றியவர். ''திருக்குறளும் கீதை''யும் என்ற தலைப்பில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் புகழ் பெற்றவை. [[சுவாமி தயானந்தர்]] கட்டுப்பாட்டில் இயங்கிய ''தர்ம ரஷண சமிதி''யின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்று, எண்ணற்ற பணிகள், குறிப்பாக ஏராளமானோரை தாய் மதத்திற்கு திரும்ப வைத்த பெரும்பங்கு இவருக்கு உண்டு.
வரிசை 22:
[[பகுப்பு:2021 இறப்புகள்]]
[[பகுப்பு:தேனி மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:கொரோனாவைரசுத் தொற்றினால் இறந்தவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுவாமி_ஓம்காரநந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது