உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 173:
[[சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத்]] கட்டுரையில் ProveIt பயன்படுத்தி ஒரு மேற்கோள் இணைத்தேன். " archiveurl = , archivedate = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்." என்று வருகிறது. அவையெல்லாம் கொடுத்தும் ஏன் அப்படி வருகிறதென்பது புரியவில்லையே:--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 18:51, 12 மே 2021 (UTC)
:{{ping|Kalaiarasy}} குறிப்பிட்ட இணைதளம் archiveurl அல்ல. இதனால் மேலதிகமாக archiveurl ஐ இணைக்கத் தேவையில்லை. url தற்போது இணைப்பில் இல்லாவிட்டால், archiveurl ஐ இணைக்கலாம். பொதுவாக url உம் archiveurl உம் வெவ்வேறாக இருக்க வேண்டும். [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D&type=revision&diff=3146886&oldid=3146872 திருத்தம்] செய்திருக்கிறேன்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 21:57, 12 மே 2021 (UTC)
::{{ping|Kanags}} அதுதான் எனக்கும் புரியவில்லை. முதலில் நான் archiveurl, archivedate கொடுக்கவில்லை. ஆனால் "{{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் archiveurl = , archivedate = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்."Former Vice Chancellors of Eastern University, Sri Lanka" (2020).Former Vice Chancellors of Eastern University, Sri Lanka" என்று வந்தது. அதனால்தான் கேட்டேன். திருத்தி விட்டமைக்கு நன்றி Kanags. --[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 15:26, 13 மே 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Kanags" இலிருந்து மீள்விக்கப்பட்டது