நுண்நோக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
|notable_experiments = உயிரணுக்கள் கண்டுபிடிப்பு
|inventor = கான்சு ஜேன்சென்(Hans Janssen)<br/>சக்கரியாசு ஜேன்சென்(Zacharias Janssen)
|related = [[ஒளி நுண்நோக்கி]] <br/>[[எதிர்மின்எதிர்மின்னி நுண்நோக்கி]]
}}
'''நுண்நோக்கி''' அல்லது '''நுணுக்குக்காட்டி''' (''microscope'', பழைய கிரேக்கம்: μικρός, mikrós) எனப்படுவது மனித வெற்றுக்கண்ணுக்குப் புலப்படாத [[பக்டீரியா]], [[வைரசு|வைரசுகள்]] போன்ற சிறிய அல்லது நுணுக்கக் கூறுகளைப் பெரிதாகக் காட்டி, மனிதக் கண்களால் அவதானிக்கக் கூடியவாறு செய்ய உதவும் கருவி ஆகும். நுண்ணிய பொருட்களைப் பற்றிய அறிவியற் கல்வி நுண்நோக்கியியல் எனப்படும்.
வரிசை 21:
8. ஒடுக்கி - diaphragm and condenser]]
 
பலவிதமான நுண்நோக்கிகள் பயன்பாட்டில் உள்ளன, இவற்றுள் பொதுவானதும் முதலில் கண்டுபிடிக்கப்பட்டதுமான ஒளிநுண்நோக்கியில் ஒளியின் உதவியுடன் பிம்பம் நோக்கப்படுகின்றது. பொதுவாக, நுண்நோக்கி எனும்போது ஒளி நுண்நோக்கியையே குறிக்கின்றது. ஒளி நுண்நோக்கியின் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட மிகவும் நுண்ணிய பொருட்களை நோக்க [[எதிர்மின்னி நுண்நோக்கி|எதிர்மின் நுண்நோக்கி]], வருடு நுண்சலாகை நோக்கி (scanning probe microscopes) பயன்படுகின்றது.நுண்ணோக்கியின் மூலமாக பொருள்களைப் பத்து மடங்கிலிருந்து 100 மடங்கு வரை பெரிது படுத்தலாம்.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/நுண்நோக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது