எதிர்மின்னி நுண்நோக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[படிமம்:Elektronenmikroskop.jpg|thumb|ஒரு செலுத்தல்முறை இலத்திரன்எதிர்மின்னி நுண்நோக்கி.]]
[[எதிர்மின்னி]]களை அல்லது [[இலத்திரன்|இலத்திரன்களை]] (எலெக்ட்ரான்) [[ஒளி]]க்கற்றை போல இயக்கி ஒரு [[நுண்நோக்கி]]யாகப் பயன்படுவதால் இது '''எதிர்மின்னி நுண்ணோக்கி''' அல்லது '''இலத்திரன் நுண்நோக்கி''' (இலங்கை வழக்கு: '''இலத்திரன் நுணுக்குக்காட்டி''') எனப்படுகின்றது. இது நுண்ணிய பொருட்களை அதிக [[நுண்தேர்திறன்|நுண்தேர்திறனுடன்]] (resolving power) பெரிதாக்கிக் காட்டவல்லது. இது நுண்ணளவு உள்ள ஓரு பொருளை 500,000 மடங்கு அளவுக்குப் பெரிதாக்கும் திறன் கொண்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/எதிர்மின்னி_நுண்நோக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது