ரசலின் தேனீர் கேத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 3:
 
 
கோள்களைப் போல சூரியனைச் ஒரு தேனீர் கேத்தல் சுற்றுகின்றது, அதுவும் மிகச் சிறிய அல்லது மாயமான கேத்தல், உயர் ஆற்றல் மிக்க தொலைநோக்கிகளால் பாக்க முடியாத ஒரு தேனீர் கேத்தல் இவ்வாறு சுற்றுகின்றது என்று ஒருவர் கூறிகிறார். இந்த கூற்றை பிழையென நிரூபிக்க முடியாது, அதனால் இந்த கூற்று சரியென அவர் வாதிடுகிறார். இதுதான் உவமை. அதாவது மேற்கூறிய படி இல்லை என்று நிருபிக்க முடியாத ஒரு கேத்தல் வானில் சுற்றுகின்றது என்று வாதிடுவது முட்டாள்தனம்.<ref>{{cquote|The reason organized religion merits outright hostility is that, unlike belief in Russell's teapot, religion is powerful, influential, tax-exempt and systematically passed on to children too young to defend themselves. Children are not compelled to spend their formative years memorizing loony books about teapots. Government-subsidized schools don't exclude children whose parents prefer the wrong shape of teapot. Teapot-believers don't stone teapot-unbelievers, teapot-apostates, teapot-heretics and teapot-blasphemers to death. Mothers don't warn their sons off <!-- Please do not change "off" to "of" (again!). "Off" is correct, and is what Dawkins wrote.--> marrying teapot-[[shiksa]]s whose parents believe in three teapots rather than one. People who put the milk in first don't [[Knee-capping|kneecap]] those who put the tea in first.}}</ref> இதற்கான சாத்தியக்கூறு மிகக்குறைவு. எனவே ஆதாரபூர்வமாக நிருபிக்க வேண்டிய கடமை கேத்தல் வானில் சுற்றுகின்றது என்று வாதிடுபவைரையே சாரும். மனித கருவிகளுக்கு அப்பால் பட்டதாக இறை ஒன்று உள்ளது என்று வாதிடுபவர்கள், அது இருக்கென்று நிரூபிப்பது அவர்களது கடமை எனபது இந்த உவமையின் நீட்சி ஆகும்.
 
== இவற்றையும் பாக்க ==
 
== மேற்கோள்கள் ==
<references />
 
== வெளி இணைப்புகள் ==
 
 
"https://ta.wikipedia.org/wiki/ரசலின்_தேனீர்_கேத்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது