ரசலின் தேனீர் கேத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 3:
 
 
கோள்களைப் போல சூரியனைச் ஒரு தேனீர் கேத்தல் சுற்றுகின்றது, அதுவும் மிகச் சிறிய அல்லது மாயமான கேத்தல், உயர் ஆற்றல் மிக்க தொலைநோக்கிகளால் பாக்க முடியாத ஒரு தேனீர் கேத்தல் இவ்வாறு சுற்றுகின்றது என்று ஒருவர் கூறிகிறார். இந்த கூற்றை பிழையென நிரூபிக்க முடியாது, அதனால் இந்த கூற்று சரியென அவர் வாதிடுகிறார். இதுதான் உவமை. அதாவது மேற்கூறிய படி இல்லை என்று நிருபிக்க முடியாத ஒரு கேத்தல் வானில் சுற்றுகின்றது என்று வாதிடுவது முட்டாள்தனம்.<ref>{{cquote|TheIf reasonI organizedwere religionto meritssuggest outrightthat hostilitybetween the Earth and Mars there is that,a unlikechina beliefteapot revolving about the sun in Russell'san teapotelliptical orbit, religionnobody iswould powerful,be influential,able tax-exemptto anddisprove systematicallymy passedassertion onprovided I were careful to childrenadd that the teapot is too youngsmall to defendbe revealed even by our most powerful themselvestelescopes. ChildrenBut areif notI compelledwere to spendgo theiron formativeto yearssay memorizingthat, loonysince booksmy aboutassertion teapots.cannot Government-subsidizedbe schoolsdisproved, don'tit excludeis childrenan whoseintolerable parentspresumption preferon the wrong shapepart of teapot.human Teapot-believersreason don'tto stonedoubt teapot-unbelieversit, teapot-apostates,I teapot-hereticsshould andrightly teapot-blasphemersbe thought to deathbe talking nonsense. MothersIf, don'thowever, warnthe theirexistence sonsof offsuch <!--a Pleaseteapot dowere notaffirmed changein "off"ancient tobooks, "of"taught (again!).as "Off"the issacred truth every correctSunday, and isinstilled whatinto Dawkinsthe wrote.-->minds marryingof teapot-[[shiksa]]schildren whoseat parentsschool, hesitation to believe in threeits teapotsexistence ratherwould thanbecome one.a Peoplemark whoof eccentricity and putentitle the milkdoubter into firstthe don'tattentions [[Knee-capping|kneecap]]of thosethe whopsychiatrist putin an enlightened age or of the teaInquisitor in firstan earlier time.}} - பெர்ட்ரண்ட் ரஸ்சல்</ref> இதற்கான சாத்தியக்கூறு மிகக்குறைவு. எனவே ஆதாரபூர்வமாக நிருபிக்க வேண்டிய கடமை கேத்தல் வானில் சுற்றுகின்றது என்று வாதிடுபவைரையே சாரும். மனித கருவிகளுக்கு அப்பால் பட்டதாக இறை ஒன்று உள்ளது என்று வாதிடுபவர்கள், அது இருக்கென்று நிரூபிப்பது அவர்களது கடமை எனபது இந்த உவமையின் நீட்சி ஆகும்.
 
== இவற்றையும் பாக்க ==
"https://ta.wikipedia.org/wiki/ரசலின்_தேனீர்_கேத்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது