"சிப்பிப்பாறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

93 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''சிப்பிப்பாறை (Chippiparai)''' தென் இந்தியாவைச் சேர்ந்த ஒரு [[நாய்]] இனமாகும்.  தற்காலத்தில் இது [[பெரியாறு|பெரியாறு ஏரியை]]<nowiki/>ச் சுற்றிய பகுதியில் காணப்படுகிறது. இது முதன்மையாக [[காட்டுப்பன்றி]], மான், முயல் ஆகியவற்றை வேட்டையாட பயன்படுத்தப்படுகிறது. இது வீட்டுக் காவலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்துக்கு அருகே உள்ள சிப்பிப்பாறையில் அரச குடும்பத்தினரால் இனப்பெருக்கம் செய்யப்பட்டன. இந்த நாயினங்கள் திருநெல்வேலி மற்றும் மதுரையை ஆண்ட ஆட்சியாளர்களால் மதிப்புமிக்க மற்றும் கண்ணியமிக்க ஒரு சின்னமாக வளர்க்கப்பட்டு வந்தது.<ref>Karthickeyan, S.M.K.; Ravimurugan T.; Hisham, A.; & Sivaselvam, S.N. Chippiparai breed of dogs in Tamil Nadu: An assessment of physical and performance characteristics. </ref><ref>[://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/665818-chippiparai-dogs-1.html]</ref>
 
== விளக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3155603" இருந்து மீள்விக்கப்பட்டது