வடக்கு மரியானா தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வட மரியானா தீவுகள், வடக்கு மரியானா தீவுகள் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சிNo edit summary
வரிசை 52:
'''வடக்கு மரியானா தீவுகள்''' (''Northern Mariana Islands'', {{Audio-IPA|en-us-Northern Mariana Islands.ogg|/ˈnɔrðərn mɛəriˈænə ˈaɪləndz/}}), [[ஐக்கிய அமெரிக்கா]]வின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஆனால் ஓரளவு தன்னாட்சி உடைய [[தீவு]]கள் ஆகும். மேற்கு [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலில்]] இந்த தீவுகள் அமெரிக்காவுக்கு இராஜதந்திர முக்கியத்துவம் கொண்டவை. இந்த தீவுகளின் மொத்த பரப்பளவு 463.63 [[கிமீ]]². இங்கு கிட்டத்தட்ட 80,362 (2005 ஊகம்) மக்கள் வசிக்கின்றனர்.
 
1521 ஆண்டு இந்த பகுதி [[ஸ்பெயின்|ஸ்பானியர்களால்]] ஆக்கிரமிக்கப்பட்டது. இங்கிருந்த [[பழங்குடிகள்|பழங்குடி]]களுக்கும் இவர்களுக்கும் நடந்த சண்டையில் பழங்குடிகள் பலர் மாண்டனர். [[1898]] ஸ்பானிய அமெரிக்கா போருக்கு பின்னர் இதன் சில பகுதிகள் அமெரிக்காவுக்கும் எஞ்சிய பகுதிகள் யேர்மனிக்கும் சேர்ந்தது. 1919 யப்பான் இந்த தீவுகளைப் பெற்றுக்கொண்டது. 1945 பின்னர் யப்பானை தோற்கடித்த அமெரிக்கா இந்த தீவுகளைப் பெற்றுக்கொண்டது.
 
{{ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சி பகுதிகள்}}
 
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்கா]]
"https://ta.wikipedia.org/wiki/வடக்கு_மரியானா_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது