கிலோமீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Snnizam (பேச்சு | பங்களிப்புகள்)
Links added
இலக்கணப் பிழைகள்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{unit of length|m=1000|accuracy=3}}
[[மெட்ரிக் முறை|மெற்றிக்கு அளவை முறையில்]], '''கிலோமீட்டர்''' (இலங்கை வழக்கு: '''கிலோ மீற்றர்''') என்பது [[நீளம்|நீளத்தை]] அளப்பதற்கான ஒரு [[அலகு|அலகா]]கும். இது இம்பீரியல் அளவைமுறையில், அண்ணளவாக 0.6214 [[மைல்]]களுக்குச் சமமானது.
இது 1000 [[மீட்டர்]]கள் கொண்டது. பொதுவாக ஒரு [[பிரதேசம்|பிரதேச]]த்தில், [[நாடு|நாட்டில்]], அல்லது [[உலகம்|உலக]]ப் பரப்பில் இடங்களுக்கிடையேயான தூரங்கள் கிலோமீட்டரில் அளக்கப்படுவது வழக்கம். மெட்ரிக்மெற்றிக்கு அளவை முறையில் பொதுவாகப் புழக்கத்திலுள்ள நீள அலகுகளுக்கிடையேயான தொடர்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
 
{|width="100%"
வரிசை 10:
|-
|100,000
|[[செண்ட்டி மீட்டர்|செண்டிமீட்டர்]]
|= 1 கிலோமீட்டர்
|-
|10,000
|[[டெசிமீட்டர்|இடெசிமீட்டர்]]
|= 1 கிலோமீட்டர்
|-
"https://ta.wikipedia.org/wiki/கிலோமீட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது