மனுஜோதி ஆசிரமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 11:
==அவதாரப் புருசர்==
 
[[1969]]-ம் வருடம் [[ஜீலை]] [[மாதம்]] 21ம் நாள். அன்றுதான் சந்திரனில் [[மனிதன்]] கால் தடம் பதித்த நாள். அன்று [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] விலிருந்த பாலாசீர் லாறியைச் சந்தித்த அமெரிக்கத் தீர்க்கதரிசியான வில்லியம் பிரான்மியம் என்பவர் "மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக கடவுள் மனிதன் உருவில் பூமியில் அவதரிப்பது உண்டு என்கிற சித்தாந்தத்தில்தான் அனைத்து வேதங்களிலும் கடவுள் மனித உருவில் வருவதாகக் கூறப்பட்டிருக்கிறது. தங்களிடம் அதற்கான அனைத்து அம்சங்களும் தெரிகிறது." என்று தெரிவித்தார்{{cn}}. அன்றிலிருந்து பாலாசீர் லாறி ஆதி புருஷராக, ஸ்ரீ மந் நாராயணராக, பத்தாவது அவதாரமாக, அதாவது கல்கி அவதாரமாக அறிவிக்கப்பட்டார்.{{cn}}
 
==ஆசிரம செயல்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/மனுஜோதி_ஆசிரமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது