நேர்பாலீர்ப்பு ஆண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 2:
{{LGBT sidebar}}
[[படிமம்:Marcha-buenos-aires-gay2.jpg|right|thumb]]
'''உகவன்''' (ஆங்கிலம்: ''Gay'') என்பது மற்றொரு ஆண் மீது காதல் அல்லது பாலியல் ஈர்ப்பு கொள்ளும் இயல்பைக் கொண்ட ஆணைக் குறிக்கிறது.<ref>{{cite web |last1=ஜெயமோகன் |title=உகவர் வாழ்க்கை |url=https://www.jeyamohan.in/119515/}}</ref> ஒரு ஆண், பெண் எதிர் பால் காதல் உறவைப் போலத்தான் ஒருபால் காதல் உறவும். உகவன், மாயிழை முதலிய பாலிய அடையாளங்கள் தமிழ்ச் சமூக ஏற்பு பெறவில்லை எனினும் இந்தியாவில் ஓரளவு சட்ட ரீதியாகவும், சில மேலைத்தேய நாடுகளில் முழுமையாகவும் இவை முறைப்படி அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நேர்பாலீர்ப்பு_ஆண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது