நேர்பாலீர்ப்பு பெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{LGBT sidebar}}
[[படிமம்:Lesbianmarriageinmoscowmay2009.jpg|right|thumb|250px|மணமுடித்த இரு மாயிழையர்அகனள்கள்]]
'''மாயிழைஅகனள்''' (''lesbian'', லெசுபியன், லெஸ்பியன்) என்பது மற்றொரு பெண் மீது காதல் அல்லது பாலியல் ஈர்ப்பு கொள்ளும் இயல்பைக் கொண்டுள்ள பெண்ணைக் குறிக்கிறது.<ref name="Lesbian">{{cite web|title=Lesbian|publisher=[[Reference.com]]|accessdate=July 20, 2014|url=http://dictionary.reference.com/browse/lesbian}}</ref><ref name="Zimmerman">Zimmerman, p. 453.</ref>
 
மாயிழைகளுக்கிடையிலானஇவ்வாறான உறவுபெண்ணியர் நிலையில்இடையேயான அவர்கள் ஆண்மையோடு இருப்பர் என்பதுஉறவு எப்போதும்நிலைகள் உண்மையாகசிலவற்றில் இருப்பதில்லை.ஒரு பெண் பெண்மையுடையவராக, பெண்களுக்கு உரிய அனைத்து உணர்வுகளையும் கொண்டவராகவும், மற்றையப் பெண் ஆண்மை தன்மை உடையவர் போன்றவராகவும் காணப்படுவர். அதாவது ஆண்களின் குணயியல்புகளைக் கொண்டவராகவும், ஆண்கள் போன்று பாவனை செய்துக்கொள்பவர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்களை ஆணின் இயல்புகளை வெளிப்படுத்தும் அல்லது வெளிக்காட்டும் பெண்கள் எனும் வகையில் [[ஆணியல் பெண்]] (Tomboy) என்றும் அழைக்கப்படுகின்றது.
 
இத்தகைய குணாதிசயங்கள் சில உறவுநிலைகளில் காணப்பட்டாலும், இப்படி இருவரில் ஒருவர் ஆண்தன்மையுடன் இருக்கவேண்டும் என்பது அவசியமல்ல. சமூகம் பெண்மை என்று அடையாளப்படுத்தும் குணாதிசயங்களுடன் கூடிய இரண்டு பெண்கள் இது போன்ற உறவுநிலைகளை இணைவதும் உண்டு.
 
== சொல் விளக்கம் ==
பெண்களிடையேபெண்ணியரிடையே காணப்படும் இவ்வாறான உறவு நிலையை கொண்டுள்ள பெண்களை ஆங்கிலத்தில் "லெஸ்பியன்" என்றழைப்பர். தொன்று தொட்டு இந்த இயல்பு இருந்து வந்தது எனினும், 19 ம் நூற்றாண்டிலேயே லெசுபியன் என்ற அடையாளப்படுத்தல் வழக்கத்துக்கு வந்தது.<ref>{{cite book |title=Maraikkappatta Pakkangal: மறைக்கப்பட்ட பக்கங்கள்|last=Winter |first=Gopi Shankar|year=2014 |publisher=Srishti Madurai |isbn=9781500380939 |oclc=703235508 |page= |pages=}}</ref>
 
== சட்ட உரிமை ==
அண்மைக் காலத்திலேயே [[கனடா]] போன்ற சில மேற்குநாடுகளில் அரசியல், சட்ட தளங்களில் மாயிழைகளின்இவர்களின் உரிமைகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.
 
== மேற்கோள்கள் ==
வரிசை 17:
 
== வெளி இணைப்பு ==
* [http://www.lesbian.com/ மாயிழைகளுக்கானபெண் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான ஆங்கில வலைத்தளம்இணையதளம்]
 
[[பகுப்பு:தற்பால்சேர்க்கை]]
"https://ta.wikipedia.org/wiki/நேர்பாலீர்ப்பு_பெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது