நாராயணகுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
உலகில் நிற வேறுபாட்டில் பாகுபாடுகள் இருந்து வந்த போது இந்தியாவிலும் தொழில் வழியில் சாதி எனும் பெயரில் பாகுபாடுகள் இருந்து வந்தது. அதிலும் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று பல பிரிவினைகள் வந்தன. இதில் உயர்ந்த சாதியினர் தாழ்ந்த சாதியினரை தீண்டத்தகாதவர்கள் என்று பிரித்துப் பல்வேறு கொடுமைகளுக்கு உட்படுத்தினர். இந்தியா முழுவதும் பரவியிருந்த இந்த சாதிக் கொடுமைகளில் கேரளாவில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.கேரளாவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அடிப்படை உரிமைகள் பல மறுக்கப்பட்டன. இதையெல்லாம் சகித்து தாங்கள் ஏன் இவ்வுலகில் பிறந்தோம்? என்று மனம் நொந்து வாழ்ந்து வந்தவர்களுக்கு வழிகாட்டவும் அவர்களை நல்வழிப்படுத்தவும் தோன்றியவர்தான் ஸ்ரீ நாராயணகுரு.
 
==ஸ்ரீ நாராயணகுரு அமைப்புகள்==
தமிழ்நாட்டில் ஸ்ரீ நாராயணகுருவின் பெயரில் பல சமூக சேவை அமைப்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவை ஸ்ரீ நாராயணகுருவின் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை பரப்புவதற்கு உறுதுணையாக இருந்து வருகின்றன.
*[http://www.snpp.sitesled.com/homepaget.htm ஸ்ரீ நாராயண குரு பண்பாட்டு பேரவை (SNPP)]
 
==வெளிப்புற இணைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/நாராயணகுரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது