மாமூலனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
== வாழ்க்கை ==
மாமூலனார்<ref>Kowmareeshwari (Ed.), S. (August 2012). ''Kurunthogai, Paripaadal, Kalitthogai''. Sanga Ilakkiyam (in Tamil). '''2''' (1 ed.). Chennai: Saradha Pathippagam. p. 450.</ref> நந்தர்களையும் மெளரயர்களையும் பற்றி இவர் பாடுவதால் கி. மு. 320 க்கு முன் வாழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.<ref name=":0">Kowmareeshwari (Ed.), S. (August 2012). ''Agananuru, Purananuru''. Sanga Ilakkiyam (in Tamil). '''3''' (1 ed.). Chennai: Saradha Pathippagam. p. 251.</ref> இவருடைய படைப்புகள் வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டுபவையாக உள்ளன.<ref name=":0" /><ref>Desikar, S. Dhandapani (1969). ''Tirukkural Alagum Amaippum (திருக்குறள் அழகும் அமைப்பும்)'' (in Tamil). Chennai: Tamil Valarcchi Iyakkam. p. 129</ref>
 
== படைப்புகள் ==
மமாமூலனார்மாமூலனார் குறுந்தொகையில்1குறுந்தொகையில் 1 பாடல், நற்றிணையில் 2 பாடல்கள், அகநானுாற்றில் 27 பாடல்கள் மற்றும் திருவள்ளுவ மாலையில்திருவள்ளுவமாலையில் 1 பாடலையும் பாடியுள்ளார்
<br />
===பாலைத் திணை பாடல்கள்===
வரிசை 33:
 
=== திருவள்ளுவா் பற்றி ===
திருவள்ளுவரைப் பற்றி பின்வருமாறு உரைக்கிறார்.
 
: ''அறம்பொருள் இன்பம்வீ டென்னுமந் நான்கின்''
"https://ta.wikipedia.org/wiki/மாமூலனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது