கடம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படம்
வரிசை 27:
* ''Sarcocephalus cadamba'' <small>(Roxb.) Kurz</small>
}}
[[File:Kadam (Neolamarckia cadamba).jpg|thumb|இரண்டு பாதியாக ஒரு முழு கடம்பு]]
 
'''கடம்பு''' என்பது (''Neolamarckia cadamba'' மற்றும் ''Anthocephalus indicus'', ''Anthocephalus Cadamba'')<ref name="WCSP_133819"/> [[தென் ஆசியா]] மற்றும் [[தென்கிழக்கு ஆசியா]]வைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு [[மாறாப் பசுமை]]யான, [[வெப்ப வலயம்|வெப்பமண்டல]]த்தைச் சேர்ந்த ஒரு [[தாவரம்|தாவரமாகும்]].<ref name=GRIN>{{citation |url=https://npgsweb.ars-grin.gov/gringlobal/taxonomydetail.aspx?id=410705 |title=USDA GRIN Taxonomy}}</ref> இது அடர்த்தியான [[கோளம்|கோள]] வடிவ கொத்துகளான, நறுமணமுள்ள, செம்மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்டுள்ளது. பூக்கள் வாசனைத் திரவியங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மரம் ஒரு அலங்கார செடியாகவும், கட்டடத் தேவைகளுக்கான [[மரம் (கட்டிடப் பொருள்)|மரம்]] மற்றும் [[காகிதம்|காகித]] தயாரிப்பிற்காகவும் வளர்க்கப்படுகிறது.<ref name=GRIN/><ref>{{cite web |title=Neolamarckia cadamba |url=http://tropical.theferns.info/viewtropical.php?id=Neolamarckia+cadamba |website=Useful Tropical Plants |publisher=Useful Tropical Plants Database 2014 by Ken Fern |accessdate=25 February 2021}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கடம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது