நேர்பாலீர்ப்பு ஆண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 35:
| isbn = 0-12-227010-X}}
</ref> 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நாஜி ஜேர்மனில் இவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள்.<ref>{{cite book|last=Giles|first=Geoffrey J|title=Social Outsiders in Nazi Germany|date=2001|publisher=Princeton University Press|location=Princeton, New Jersey|page=240}}</ref> அமெரிக்காவில் உகவர்களாலேயே எய்ட்ஸ் பரவுவதாக நம்பப்பட்டு வருத்தப்பட்டார்கள்.<ref>{{cite book |last1=Coker Burks |first1=Ruth |title=All The Young Men |date=December 2020 |publisher=Grove Press |location=New York City |isbn=9780802157249 |edition=1}}</ref> இந்தியச் சூழலில் கடந்த 2018ஆமாண்டு உச்ச நீதிமன்றம் இபிகோ 377ஆம் இலக்க சட்டத்தை குற்றமில்லை என்று வரையறுத்து தீர்ப்பளித்த பின்னர், இந்தியாவில் இவர்களது சமூக ஏற்பு குறிப்பிட்டுச்சொல்லும் படி அதிகரித்துள்ளது எனலாம். <ref>[https://www.thehindu.com/news/national/highlights-from-the-supreme-courts-verdict-on-decriminalising-section-377/article24880311.ece Decreminalizing section 377]]</ref>
==சமூகச் சிக்கல்கள்==
உகவர்கள் போதுமான அளவு சமூக அங்கீகாரம் பெறாமையால் பல இடர்ப்பாடுகள் சமூகத்தில் கண்டறியபப்ட்டிருக்கின்றன. சமூக நிர்ப்பந்தத்தால் உகவர்கள் நேரிய (Straight) பெண்களை மணக்க நேரிடும் போது, அவர்களால் அந்தப் பெண்களின் வாழ்க்கை பாழாகிறது.<ref>[https://www.nbcnews.com/health/health-news/i-married-gay-man-flna1c9464874 I married a gay, NBCnews]</ref> பல விவாகரத்துகளும் திருமணத்துக்கு அப்பாலான உறவுகளும் அவற்றின் காரணமான மன உளைச்சல், தற்கொலை என்பன உகவர்களை மணக்கும் பெண்களைப் பெருமளவு பாதிக்கின்றன. உகவர் பற்றிய சமூக உரையாடல் குறைவாக இருப்பதால், இத்தகைய திருமணங்களின் பின்விளைவுகள் மகளை உகவனுக்கு மணம் செய்து கொடுக்கும் அல்லது உகவனை பெண்ணை மணக்க நிர்ப்பந்திக்கும் பெற்றோருக்கும் புரிவதில்லை.
 
உகவர்கள் சமூக புறக்கணிப்புக்கு உள்ளாகியிருப்பதால், அவர்களின் அன்றாட வாழ்க்கையில் பல சிக்கல்களை எதிர்நோக்குகிறார்கள். தற்கொலைகளும் மனவழுத்தமும் போதைப்பாவனையும் கண்டறியப்பட்ட பல இளைஞர்கள் உகவராகவும் மாயிழையாகவும் இருப்பது இந்தியாவிலும் கண்டறியபப்ட்டுள்ளது. <ref>[https://www.indiatoday.in/india/story/gay-man-suicide-homophobia-lgbt-helplines-1565041-2019-07-09 Not my fault I was born gay, India Today]</ref> உகவர்கள் சமூகத்தில் மறைந்து வாழவே நிர்ப்பந்திக்கபப்ட்டிருப்பதால், அது சார்ந்த குற்றங்களும் கொலைகளும் வழிப்பறிகளும் ஒப்புப்பாலீர்ப்புக் குழுவினராலும், நேரிய பாலீர்ப்புக் குழுவினராலும் திட்டமிட்டும், எதேச்சையாகவும் இடம்பெற்று வருகின்றன.<ref>[https://www.firstpost.com/india/21-year-old-student-who-was-reportedly-sent-to-conversion-therapy-after-coming-out-to-family-found-dead-in-goa-8375951.html firstPost News]</ref> உகவர்கள் என்ற காரணத்தினால் காவல் தூறையிலும், நீதித்துறையிலும் கூட இவர்கள் புறக்கணீக்கப்படுகின்றனர்.
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நேர்பாலீர்ப்பு_ஆண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது