திருவரம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added location and administration in Tamil
No edit summary
வரிசை 1:
{{Infobox settlement|name=Thiruvarambu|other_name=KURUVICAUDU|settlement_type=town|image_skyline=Thriparappu falls.JPG|image_caption=Thirparappu waterfalls|pushpin_map=India Tamil Nadu#India|pushpin_label_position=right|pushpin_map_caption=Location in Tamil Nadu, India|subdivision_type=Country|subdivision_name={{flag|India}}|subdivision_type1=[[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]|subdivision_type2=[[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]|subdivision_name1=[[தமிழ்நாடு]]|subdivision_name2=[[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]]|established_title=<!-- Established -->|unit_pref=Metric|population_density_km2=auto|demographics_type1=Languages|demographics1_title1=Official|timezone1=[[இந்திய சீர் நேரம்|இ.சீ.நே.]]|utc_offset1=+5:30|postal_code_type=[[அஞ்சல் குறியீட்டு எண்|பின்கோடு]]|postal_code=629161|registration_plate=TN 75|blank1_name_sec1=Nearest city|blank1_info_sec1=Nagercoil}}
[[படிமம்:Sea-view_from_Vattakottai_Fort.JPG|thumb|View of the sea from [[வட்டக் கோட்டை|Vattakottai]] Fort, near Kanyakumari town.]]
திருவரம்பு(''Thiruvarambu'') நகரம் திருவட்டாறு நகர பஞ்சாயத்து நகரில் ஒன்றாகும். இந்த நகரத்தில் பல மத சபைகளும் கோயில்களும் உள்ளன. இந்த கிராமத்தில் மிகவும் நல்ல சுகாதார வசதிகள் உள்ளன, திருப்திகரமான வாழ்க்கைக்கு சிறந்த மற்றும் நல்ல இயற்கைச் சூழலுடன் இப்பகுதி திகழ்கிறது. திற்பரப்பு நீர்வீழ்ச்சி திருவரம்பிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த கிராமத்திற்கு பேச்சிப்பாறை, பெரிஞ்சாணி,கோதையாறு(அணை) போன்ற அணைகளில் இருந்து பல ஓடைகள் ,கால்வைகள் மற்றும் கோதையாறு வாயிலாக தண்ணீர் வழங்கப்படுகின்றன. தென்னை, வாழை, ரப்பர், மரவள்ளிக்கிழங்கு,மிளகு மற்றும் இதர பருப்பு வகைகள் இங்கு நன்கு விளைகின்றன.
 
<br />
"https://ta.wikipedia.org/wiki/திருவரம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது