ஏ. கே. எஸ். விஜயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 18:
}}
 
'''ஏ. கே. எஸ். விஜயன்''' ([[ஆங்கிலம்]]: A.K.S. Vijayan) (பிறப்பு [[டிசம்பர் 15|15 டிசம்பர்]], [[1961]]) [[இந்தியா|இந்தியாவின்]] [[நாகப்பட்டிணம் மக்களவைத் தொகுதி|நாகப்பட்டிணம் தொகுதியில்]] இருந்து [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] சார்பாக 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று மக்களவையில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.<ref>http://164.100.47.132/LssNew/members/former_Biography.aspx?mpsno=514</ref> [[நாகப்பட்டிணம் மாவட்டம்|நாகப்பட்டிணம் மாவட்ட]] [[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க]] செயலாளராக பணியாற்றியுள்ளார்.
 
தற்போது திமுகவின் விவசாய அணி செயலாளராக உள்ள இவர்,<ref name="தமிழ்முரசு நாளிதழ்">{{cite web | url=http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=96093 | title=திமுக விவசாய அணி செயலாளராக ஏகேஎஸ் விஜயன் நியமனம் | accessdate=5 ஆகத்து 2016}}</ref> 14.06.2021 அன்று, தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இப்பதவியில் ஓராண்டு காலத்திற்கு நீடிப்பார்.<ref name="ஒன் இந்தியா தமிழ் ">{{cite web | url=https://tamil.oneindia.com/news/chennai/ex-dmk-mp-a-k-s-vijayan-appointed-as-special-representative-to-the-tn-govt-at-delhi-423927.html | title=தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநியாக ஏகேஎஸ் விஜயன் நியமனம் | accessdate=14 ஜூன் 2021}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஏ._கே._எஸ்._விஜயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது