தமிழர் அடையாளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வாக்கிய இருங்கிணைப்பு
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி வாக்கிய குறைவு களைவு
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16:
 
== சட்ட - அரசியல் அடையாளம் ==
தமிழ்நாடு (இந்தியா), தமிழீழம் (இலங்கை), சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் தமிழர் என்பதற்கு சட்ட அரசியல் வரையறையும் உரிமைகளும் உண்டு. தமிழ் மொழியை கற்க, தமிழ்ப் பண்பாட்டை பேணிப் பாதுகாத்து வளர்க்க தமிழர்களுக்கு இந்த நாடுகளில் சட்ட அரசியல் உரிமைகள் உண்டு. தமிழர்களே உலகின் பெரும்பான்மையான பகுதி களை ஆண்ட இனம் என்ற அடிப்படையில் அனைத்து நாடுகளிலும் தமிழர்களின் வரலாற்று பெருமைகளையும் காண இயலும். சேர சோழ பாண்டியர்கள் ஆட்சிகாலத்தை தமிழர்களின் சமீபத்திய பொற்காலம் எனலாம்.
 
== தமிழர் புவியியல் சார் அடையாளம் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழர்_அடையாளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது