ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
* இக்கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்களில் இந்தியப் பிரதமராக [[மன்மோகன் சிங்|மன்மோகன் சிங்கும்]] மற்றும் அவருடைய அமைச்சரவையைச் சார்ந்த அமைச்சர்களும் பங்கேற்றனர். இக்கூட்டணியின் தலைவராக [[இந்திய தேசிய காங்கிரஸ்|இந்திய தேசிய காங்கிரசின்]] தலைவர் [[சோனியா காந்தி]] தலைவராக இருந்தார்.
* ''ஐக்கிய முற்போக்குக் கூட்டணி'' ஆனது காங்கிரஸ் தலைமையில் உருவாக்கப்பட்டு [[இந்தியப் பொதுத் தேர்தல், 2004|2004 இந்தியப் பொதுத் தேர்தலில்]] ஆளுங்கட்சியான [[பாரதிய ஜனதா கட்சி]]யின் தலைமையிலான [[தேசிய ஜனநாயகக் கூட்டணி]]யை தோல்வியுறச் செய்தது.
* [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]], [[இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி]], [[அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு|திரினாமுல்திரிணாமுல் காங்கிரஸ்]], [[தேசியவாத காங்கிரஸ் கட்சி]], [[திராவிட முன்னேற்றக் கழகம்]], [[மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்]], [[பாட்டாளி மக்கள் கட்சி]] மற்றும் [[இந்திய யூனியன் முஸ்லிம் லீக்]] ஆகிய கட்சிகளின் [[மக்களவை உறுப்பினர் (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]களும் ஆதரவு அளித்ததன் மூலம் ஆட்சி அமைத்து ஏப்ரல் 2014 வரை தொடர்ந்தனர்.
 
==குறைந்தபட்ச செயல் திட்டம்==