"ஆவூர் திருச்சபை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

168 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
உரை திருத்தம்
சி (துப்புரவு)
(உரை திருத்தம்)
{{unreferenced}}
 
இந்தியா-தமிழ்நாடு மாநிலம்,  புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது ஆவூர் கிராமம்.  இந்த  கிராமம்  புதுக்கோட்டையிலிருந்து 28 கிலோமீட்டர்  தொலைவில் உள்ளது. இக்கிராமத்தில் பேரருட்திரு. ஜான் வெனட்டியஸ் பேச்சட் என்பவரால் கட்டப்பட்ட உரோமன் கத்தோலிக்க திருச்சபைதேவாலயம் அமைந்துள்ளது. இச்சபைஇது கட்டப்பட்ட ஆண்டு 1547 ஆகும்.  இத்திருச்சபைஇது மீண்டும் 1747 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.  இதனை புதுப்பித்தவர் புகழ்பெற்ற இத்தாலிய மறைப்பணியாளர் மற்றும் தமிழ் அறிஞர் ஜோசப் பெஸ்கி ஆவார். இவர் இச்சபையிலேயேஇத்தேவாயத்திலேயே பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
== மேற்பார்வை ==
* {{Cite book|title=Tourist Guide to Tamil Nadu|pages=96|publisher=Sura Books|id={{ISBN|81-7478-177-3}}, {{ISBN|978-81-7478-177-2}}|ID={{ISBN|81-7478-177-3}}, {{ISBN|978-81-7478-177-2}}}}
 
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
56,737

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3202096" இருந்து மீள்விக்கப்பட்டது