தற்காப்புத் தாக்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''தற்காப்புத் தாக்குதல்''' என்பது எதிரி வலிந்து தாக்கும்பொழுது அல்லது முன்னேறும் பொழுது மேற்கொள்ளப்படும்
தற்காப்பு, எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகும். தற்காப்புத் தாக்குதலின் போது பயன்படுத்தப்படும் [[போர் உத்திகள்]] வலிந்து
தாக்குதலில் இருந்து வேறுபட்டவை. கன்னிவெடிகளை விதைத்து வைத்தல், அகழி-அரண் கட்டி போரிடல், பதுங்கித் தாக்குதல், பரவ விட்டு அடித்தல் என பல்வேறு உத்திகள் தற்காப்புத் தாக்குதலில் பயன்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/தற்காப்புத்_தாக்குதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது