பலாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இக்கட்டுரை திருத்தி மீள் அமைப்பு செய்யபடுகிறது.
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
இக்கட்டுரை திருத்தி மீள் அமைப்பு செய்யபடுகிறது. தேவையற்ற, உண்மையற்ற விஷயங்கள் அகற்றப்பட்டுள்ளது. தேவையான விடயங்கள் பின்னர் சேர்க்கப்படும்.
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 33:
 
தற்போது வடக்கில் ஆரோக்கியமாதா தேவாலயம், அந்தோனியார் தேவாலயம், அம்மன் கோயில்லும், மேற்கே சென்.செபஸ்ரியார் தேவாலயம், முலைவைப் பிள்ளையார் கோயிலும். தேற்கில் சிவன் கோயிலும், வைரவர் கோயிலும், ஒட்டகப்புலம் சென் மேரி தேவாலயமும், கிழக்கில் பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலும், பெரியதம்பிரான், வைரவர், முதலியம், பத்திரகாளி, அண்ணமார் என பல வழிபாட்டு தலங்களின் மத்தியில் பிள்ளையார் கோயில் என அழைக்கப்படும் புகழ் பெற்ற பலாலி சித்தி விநாயகர் ஆலையமும் அமைந்து அவ்வூர் மக்கள் அனைவருக்கும் அருள்பாலித்து கொண்டிருக்கின்றார்கள்.
 
=== கடல் வாணிபம் ===
பலாலியின் வடக்கே வங்காள விரிகுடா பரந்துகிடப்பதனால் இந்நிலப்பரப்பு பலமுறை ஆழிப்பேரலையினால் தாக்கப்பட்டு பாரிய அழிவை ஏற்படுத்தி அங்கிருந்த வடபகுதி மக்களின் வாழ்வாதாரமான விவசாயத்தை முற்றா அழித்து அவர்களை சொந்த மண்ணில் அகதிகளாக வாழவைத்தது. அப்போதுதான் அவர்கள் உணர்ந்தவர்கள் தாழ்நிலமான கடல் ஓரப்பகுதியில் விவசாயம் செய்து நாம் உயிர் வாழமுடியாது என்றும் தமக்கு உயிர் வாழ ஓர் மாற்று முறையை கண்டுபிடித்தார்கள். அதுதா தரையில் விதை விதைத்து அறுவடை செய்தவர்கள் கடலில் விதை விதக்காமலே அறுவடை செய்ய உயிரைப்பணயம் வைக்க துணிந்தார்கள். அன்று தரையில் சிறு நிலப்பரப்பில் விவசாயம் செய்தவர்கள் இன்று பரந்த கடல்பரப்பையும் தமது சொந்தமாக்கியுள்ளனர்.
 
பலாலியின் வடக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகள் கடல் மட்டத்தில் இருந்து உயரத்தில் அமைந்திருப்பதால் அவை அழிப்பேரலையிலிருந்து தப்பி இருந்தன. இங்கிருந்தவர்கள் தொடர்ந்தும் விவசயத்தை பெற்கொண்டிருந்தனர். வடபகுதி மக்களும் ஏனைய பகுதி மக்களுடன் ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் ஒற்றுமையாகவும் தங்களது அண்றாட வாழ்க்கைமுறையை சுமூகமாக கொண்டு செல்லும் நோக்குடன் பண்டமாற்று முறையை அறிமுகப்படுத்தினர். இம்முறையானது இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவை நடைமுறையில் இருந்தது.
 
இங்கு வாழ்ந்த மக்கள் தங்களது வாழ்வுமுறைக்கு ஏப பல மாற்றங்களை தமது சமூகத்தின் மத்தியில் கொண்டுவந்தனர், இலங்கையின் வடபகுதி மக்களின் தொழில் ரீதியான சமுதாய கட்டமைப்பை பலாலி மக்களுக்கு பின்பற்றினர்.....
 
==இராணுவ தலைமையகம்==
"https://ta.wikipedia.org/wiki/பலாலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது