பலாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தி மீள் அமைக்கப்படுகிறது.
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
எழுத்து திருத்தப்பட்டுள்ளது
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 17:
'''பலாலி''' (''Palaly'') [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] உள்ள ஒரு நகரமாகும். இலங்கை விடுதலை அடைந்த போது, இங்குள்ள விமான நிலையம் மூலம் [[திருச்சி|திருச்சிக்கு]] விமான சேவைகள் இருந்த போதும் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டுப் பின்னர் கைவிடப்பட்டது.
 
1990 இல் இராணுவ நடவடிக்கைக்காக பலாலி மக்கள் நிரந்தரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்ட்னர்வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு இராணுவத் தளம், விமானப்படைத் தளம் என்பன விரிவாக்கப்பட்டு அதி உயர் பாதுகாப்பு வலயமாக இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்டது.
 
2009 இல் இலங்கையின் உல் நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததும், பலாலி கிழக்கில் உள்ள விவசாய சமூகத்தின் சில விவசாயக்க் காணிகள் மட்டும் இராணுவத்தால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட்து. ஏனைய சமூகங்களின் காணிகள் எதுவும் இன்றுவரை (29-07-2021) இராணுவத்தால் விடுவிக்கப்படவில்லை. ஆனால் பலாலி வடக்கில் கடற்ககரைக்கு அண்மையிலுள்ள விவசாயிகளின் மேச்சல் நிலத்தை அரசாங்கம் சுவீகரித்து மீனவ சமூகத்துற்குக் கொடுத்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பலாலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது