டங்கன் உவைட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சிNo edit summary
வரிசை 32:
டங்கன் உவைட் [[பிரித்தானிய இலங்கை]]யில் [[களுத்துறை]]யில் பிரித்தானிய வம்சாவளிக் குடும்பம் ஒன்றில் ஜோன் பெர்னார்ட் உவைட், செசீலியா ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். [[கண்டி]], திரித்துவக் கல்லூரியில் கல்வி பயின்றார்.<ref name=rw/> 1952 இல் அஞ்சலா சீபல் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஆறு பிள்ளைகள்.<ref name=st/> 1998 இல் இங்கிலாந்தில் காலமானார்.
 
== இவற்றையும் பார்க்க ==
==இக்க==
*[[நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்]]
*[[சுசந்திகா ஜயசிங்க]]
"https://ta.wikipedia.org/wiki/டங்கன்_உவைட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது