சூழ்நிலை நகைச்சுவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சிNo edit summary
வரிசை 1:
ஒரு '''சூழ்நிலை நகைச்சுவை''' அல்லது '''சூழல் நகைப்பு''' (ஆங்கிலத்தில் [[:en:''Sitcom]]''), என்பது [[நகைச்சுவை நிகழ்ச்சிகள்|நகைச்சுவையின்நகைச்சுவை நிகழ்ச்சி]] நிகழ்ச்சிகளின்களின் ஒரு வகையாகும். இவ்வகை நிகழ்ச்சியில், ஒரு நிலையான கதாபாத்திரம் (அ)அல்லது கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டும், கதை நீண்டு அத்தியாயத்திலிருந்து அத்தியாயமாக கொண்டு செல்லப்படும். சுழ்நிலை நகைச்சுவைகள் முதன்முதலில் [[வானொலி ஒலிபரப்பு|வானொலியில்]] தோன்றின, ஆனால் இன்று அது [[தொலைக்காட்சி|தொலைக்காட்சியில்]] ஆதிக்கம் செலுத்திவரும் கதை வடிவங்களில் ஒன்றாக காணப்படுகிறது.
 
ஒரு சூழ்நிலை நகைச்சுவை தொலைக்காட்சி நிகழ்ச்சி, படப்பிடிப்புகூடத்தில்படப்பிடிப்புக்கூடத்தில் பார்வையாளர்கள் முன்னிலையில் பதிவு செய்யப்படலாம் அல்லது நேரடி பார்வையாளர்கள் இருப்பது போன்ற விளைவை ஒரு சிரிப்பொலி தடத்தை பயன்படுத்துவதன் மூலம் பெறலாம்.
 
பல சமகால [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க]] சூழ்நிலை நகைச்சுவைகள், ஒற்றை படக்கருவி அமைப்பைப் பயன்படுத்தி வருகின்றன. பெரும்பாலும் சிரிப்பொலி தடத்தை கொண்டிப்பதில்லை, இதனால் தற்கால சூழ்நிலை நகைச்சுவை நிகழ்ச்சிகள், பாரம்பரிய சூழ்நிலை நகைச்சுவைகளை காட்டிலும் 1980 மற்றும் 1990களின் [[நாடகத் தொடர்|நாடக நிகழ்ச்சிகளை]] ஒத்து காணப்படுகிறது.
வரிசை 10:
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
*[http://www.lib.berkeley.edu/MRC/tvcomedy.html Situation Comedy Bibliography] (via UC Berkeley) — mostly USA programs.
*[http://www.sitcomsonline.com/ Sitcoms Online]
*[https://web.archive.org/web/20050404031803/http://www.sitcom.co.uk/ British Comedy Guide]
{{Authority control}}
 
[[பகுப்பு:தொலைக்காட்சி வகைகள்]]
[[பகுப்பு:தொலைக்காட்சி சொல்லியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சூழ்நிலை_நகைச்சுவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது