இந்திய தேசிய காங்கிரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 67:
* 1980 ஆம் ஆண்டு எதிர்கட்சியான [[ஜனதா கட்சி]]யில் தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் மூன்றே வருடங்களில் ஆட்சி கவிழ்ந்தது.
* பின்பு 1980 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் [[காங்கிரஸ் கட்சி]] வெற்றி பெற்று [[இந்திரா காந்தி]] மூன்றாவது முறையாக பிரதமரானார்.
* ஆனால் அக்காலகட்டத்தில் [[இந்திரா காந்தி]] அவர்கள் முந்தைய ஆட்சி காலத்தில் உருது மொழி பேசும் [[இஸ்லாமியர்]]க்கு கிழக்கு பாகிஸ்தான் என்ற [[பங்களாதேஷ்]] தனிநாடு பெற்று கொடுத்ததை போல் [[பஞ்சாப்]] தனிநாடு சுதந்திரம் கெட்டுகேட்டு [[சீக்கியர்]]கள் '''காலிஸ்தான்''' அமைப்பை கொண்டு ஆயுதம் ஏந்திய போராடிய போராளிகள் [[இந்திரா காந்தி]] நோக்கி [[பஞ்சாப்]] தனிநாடு கேட்டு பெரும் போராட்டம் செய்தனர்.
* ஆனால் [[பஞ்சாப்]] தனிநாடு கேட்டு போராடிய சில [[சீக்கியர்|சீக்கிய]] போராளிகளை [[இந்திரா காந்தி]] வன்மையாக கண்டித்தார். [[சீக்கியர்]]களின் புனித வழிபாட்டு தலமான [[அமிர்தசரஸ்]] பொற்கோயில்க்குள் இந்திய ராணுவ படையை ஏவி சில காலிஸ்தான் போராளிகளை கொன்ற கோபத்தால்.
* ஒட்டுமொத்த [[பஞ்சாப்]] [[சீக்கியர்]]களின் கோபம் பிரதமர் [[இந்திரா காந்தி]] நோக்கி இருந்ததால். அவரது மெய்க்காப்பாளர் ஒருவரால் [[இந்திரா காந்தி]] சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_தேசிய_காங்கிரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது