விக்கிப்பீடியா பேச்சு:2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2008 Tamil Wikipedia Annual Review: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 4:
----
 
==செல்வா பரிந்துரைகள்கருத்துக்கள் ==
* தமிழ் விக்கிப்பீடியாவில் 2009 ஆண்டில் விரிவு பெறவேண்டிய முக்கிய மூன்று துறைகள்?
**செல்வாவின் பரிந்துரைகள்:
வரிசை 22:
 
== நற்கீரன் கருத்துக்கள் ==
=== :''தமிழ் விக்கிப்பீடியாவில் 2009 ஆண்டில் விரிவு பெறவேண்டிய முக்கிய மூன்று துறைகள்? ===''
 
எனது கணிப்பில், ஒப்பீட்டளவில் கட்டிடக்கலை, கணிதம், பொருளியல், தமிழர், நாடுகள் ஆகிய பகுப்புகள் நன்றாக வளர்ந்து உள்ளன. ஒரு பல்துறைக் கலைக்களஞ்சியத்தில் கீழே கூறப்பட்ட மூன்று துறைகள் விரிவாக்கப்பட வேண்டும் என்று கருதுகிறேன். மேலும், நிரலாக்கம், கணினியியல் துறைகள் சாந்த பயனர்கள் இங்கு அதிகம் இருப்பதால் அவையும் இலகுவாக மேம்படுத்தப்படாலாம்.
* [[:பகுப்பு:மருத்துவம்]]
வரி 28 ⟶ 29:
* [[:பகுப்பு:கலைகள்]]
 
=== :''தமிழ் விக்கிப்பீடியாவை சந்தைப்படுத்த முன்னெடுக்கவேண்டிய மூன்று நடவடிக்கைகள்? ===''
* அணுகப்படவேணிடியவர்களை (வலைப்பதிவர்கள், இதழ்கள், அமைப்புகள்) பட்டியலிட்டு, கூட்டாக நாம் அவர்களை அணுகி பங்களிக்க அல்லது இணைப்பு தர அழைக்க வேண்டும். பதில் கிடைக்கவில்லை, இயலாது, நுட்ப சிக்கல், அல்லது விரைவில் பங்களிப்பார் என்று மறுமொழி பெற்று சேக்கவேண்டும்.
* Chennai Wikipedia Academy, விக்கிப்பீடியாவின் இந்தியா பிரிவு, தமிழ்ச் சங்கங்கள், தமிழியல் மாநாடுகள், நூல் கண்காட்சி, பட்டறைகள் போன்றவற்றில் நிகழ்துதல் செய்ய வேண்டும்.
Return to the project page "2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2008 Tamil Wikipedia Annual Review".