நெய்தல் (திணை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''நெய்தல் நிலம்''' என்பது பண்டைத் [[தமிழ் நாடு|தமிழகத்தில்]] பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் [[தமிழர் நிலத்திணைகள்|தமிழர் நிலத்திணைகளில்]] ஒன்றாகும்.<ref>{{cite web|url=http://www.tamilvu.org/courses/diploma/c021/c0214/html/c0214112.htm|title=ஐந்திணை}}</ref> கடலும் [[கடல்]] சார்ந்த இடங்களும் ''நெய்தல்'' என அழைக்கப்படுகின்றன. நெய்தல் நிலத்தலைவர்கள் கொண்கன், சேர்ப்பன், [[பரதவர்]], துறைவன், புலம்பன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர். "வருணன் மேய பெருமணல் உலகமும்" எனத் [[தொல்காப்பியம்]] இதுபற்றிக் கூறுகிறது.
 
[[நெய்தல் மலர்|நெய்தல் மலரில்]] உப்பங்கழிகளில் பூக்கும் உவர்நீர் மலர், நெல்வயலில் பூக்கும் நன்னீர் மலர் என இருவகை உண்டு.
வரிசை 8:
== நெய்தல் நிலத்தின் கருப்பொருட்கள் ==
* ''தெய்வம்'': [[வருணன்]]
* ''தலைமக்கள்'': சேர்ப்பன்{{Cite web |url=http://www.tamilvu.org/courses/degree/d021/d0211/html/d0211204.htm |title=TVU- |date=2021-08-17 |website=www.tamilvu.org |access-date=2021-08-17}}
* ''மக்கள்குடிமக்கள்'': சேர்ப்பன், நுளைச்சி, நுளையர், [[பரதவர்]], பரத்தியர், வலைஞர்{{cn}}, வலைஞ்சியர்{{cn}}
* ''பறவைகள்'': கடற்காகம், நீர்ப்பறவை{{cn}}
* ''விலங்குகள்'': [[சுறா]], [[முதலை]]{{cn}}
* ''மரங்கள்'': [[கண்டல்]]{{cn}}, [[புன்னை]], [[ஞாழல்]]
* ''மலர்கள்'': [[நெய்தல்]], [[தாழை]], [http://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81 கடம்பு]
* ''பண்'': மீன்கோட்செவ்வழிப் பறை, விளரி [[யாழ்]]பண்
* ''யாழ்'': விளரி [[யாழ்]]
* ''தொழில்'': [[மீன் பிடித்தல்]], மீன் உலர்த்தல், [[உப்பு]] உணக்கல், [[உப்பு விற்றல்]], கடல்கடந்த வணிகம், [[முத்துக் குளித்தல்]]
* ''பறை'': மீன்கோட் பறை, நாவாய்ப் பம்பை
* ''உணவு'' : [[மீன்]]
* ''தொழில்'': [[மீன் பிடித்தல்]], மீன் உலர்த்தல், [[உப்பு]] உணக்கல், [[உப்பு விற்றல்]]{{cn}}, கடல்கடந்த வணிகம்{{cn}}, [[முத்துக் குளித்தல்]]{{cn}}, கடல் ஆடுதல்
* ''நீர் நிலை'' : [[கேணி]], [[கடல்]]
* ''உணவு'' : [[மீன்]], உப்பு விற்றுப் பெற்ற உணவுப் பொருள்
* ''நீர் நிலை'' : [[கேணி]], [[கடல்]]{{cn}}
* ''ஊர்'': பாக்கம், பட்டினம்
 
== நெய்தல் நிலத்தின் உரிப்பொருட்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நெய்தல்_(திணை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது