மகாதீர் பின் முகமது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 103:
 
[[கடாரம்]], [[அலோர் ஸ்டார்]] என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தவரான மகாதீர் மருத்துவக் கல்வி படித்து மருத்துவராகப் பட்டம் பெற்றார். [[அம்னோ]] கட்சியில் இணைந்து செயற்பட்டு வந்த இவர் 1964 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த தேர்தலில் தோல்வியடைந்த இவர் அன்றைய பிரதமர் [[துங்கு அப்துல் ரகுமான்|துங்கு அப்துல் ரகுமானுடன்]] ஏற்பட்ட சர்ச்சை<ref>{{cite book|last1=Abdul Rahman|first1=Tunku|title=May 13 – Before and After|date=September 1969|publisher=Penerbitan Utusan Melayu|location=Kuala Lumpur|pages=117–121}}</ref> காரணமாக கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். துங்கு அப்துல் ரகுமான் பிரதமர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, மகாதீர் மீண்டும் அம்னோ கட்சியில் இணைந்து நாடாளுமன்றம் சென்றதுடன், அமைச்சரவையிலும் இணைந்தார். 1976 ஆம் ஆண்டில் துணைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1981 இல் பிரதமர் [[உசேன் ஓன்]] பதவியில் இருந்து விலகியதை அடுத்து மகாதீர் மலேசியாவின் 4-வது பிரதமராகத் தெரிவானார்.
 
 
==2020-2021 மலேசிய அரசியல் நெருக்கடி==
 
24 பிப்ரவரி 2020 அன்று, [[மகாதீர் பின் முகமது]] பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இருந்து 26 எம்.பி.க்களைக் கொண்ட பிபிபிஎம் விலகியது. கூடுதலாக, பிகேஆரைச் சேர்ந்த 11 எம்.பி.க்கள் கட்சியை ராஜினாமா செய்து சுயேச்சையான கூட்டணியை உருவாக்கினர். இதன் மூலம் பக்காத்தான் ஹராப்பான் அரசு கவிழ்ந்தது. மாநில அளவில், பக்காத்தான் ஹரப்பான் அரசு ஜோகூர், மேலகா, பேராக் மற்றும் கெடாவில் கவிழ்ந்தது,
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மகாதீர்_பின்_முகமது" இலிருந்து மீள்விக்கப்பட்டது